Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் Video 2 Ringtone

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு என்னுடைய புத்தகக் குறிப்பை (Book Mark ) தேடிய பொழுது ஒரு இணையத்தளம் என்னுடைய கண்ணில் பட்டது அந்த இணையதளத்தை தான் இன்று உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று இந்த பதிவை பதிகின்றேன்

அந்த இணையதளத்தின் பெயர்தான் Video 2 Ringtone Free Online Converter 



இந்த இணையதளத்தால் நமக்கு என்ன பயன் என்று பார்த்தல் இந்த இணையதளத்தின் YouTube மூலமாக நாம் பார்த்து ரசித்த Video இன் Audio வை Ringtone ஆக Convert செய்து கொள்ளலாம்.

எப்படி செய்வது என்பதை இப்பொழுது பார்போம்
முதலாவதாக கீழ் கொடுக்கப்பட்டு உள்ள தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் நுழைந்து கொள்ளுங்கள்

அங்கு கொடுட்க்கப்பட்டுள்ள URL கட்டத்தில் நீங்கள் Convert செய்ய என்னும் Video இன் URL லை கொடுத்து Download எனும் பொத்தானை அழுத்துங்கள்



பின்னர் Step 02 எனும் பகுதியில் Preview காட்டப்படும் அந்த Preview வில் எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை Convert செய்ய வேண்டும் என்பதை குரித்துகொல்லுங்கள்.

Step 03 இல் Convert செய்யப்பட உள்ள Audio விற்கு உரிய பெயரையும் Format டையும் தெரிவு செய்து MAKE A RINGTONE எனும் பொத்தானை அழுத்துங்கள்
அவ்வளவுதான் Your Ringtone Ready 

தல முகவரி 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets