அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
இன்றைய இணையத்தளம் பகுதிக்கு உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் இணையதளம்தான் இந்த
chattp
உங்கள் வலைப்பூ/வலைதளத்தில் இருந்தே உங்கள் வலைபூ/வலைதளத்தில் Online இல் இருக்கும் வாசகர்களுடன் Chat செய்து கொள்ள இந்த தளம் உதவுகின்றது.
எப்படி Chat செய்வது என்று கேட்பது விளங்குகின்றது
கீழ் கொடுக்கப்படும் தளத்தின் தொடுப்பை தொட்டு திறந்து கொள்ளுங்கள் , பின்னர் Enter a url hear to create a chat என்று உள்ள கட்டத்தில் உங்கள் வலைபூ/வலைதளத்தின் முகவரியை கொடுத்து Chattify எனும் பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்து வரும் பக்கத்தில் ஒரு URL தரப்படும் அந்த URL லை உங்கள் தளத்தில் பதிந்து கொள்ளுங்கள்.
http://chattp.com/49Vrj1
அந்த URL லை திறந்தாள் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு உங்கள் வலைபூ/வலைத்தளம் தென் படும்.
நீங்களும் உங்கள் வாசகர்களோடு நேரடியாக செய்யுங்கள்
தொடுப்பு (Link)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக