அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....
இந்தப்பதிவு Gmail பாவயனயாளர்களுக்கு பயன் தரக்கூடிய பதிவு இந்தப்பதிவில் உங்களுக்கு ஒரு சின்ன மென்பொருளை அறிமுகம் செய்கின்றேன்.
ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் Gmail இல் உள்ள அனைத்து சேவைகளின் Data களையும் பதிவிறக்கம் செய்வது பற்றி எப்படி Google கணக்கை Back-up எடுத்துக்கொள்ளுவது? எனும் பதிவில் சொல்லி இருந்தேன்.
இன்று Gmail இல் உள்ள அனைத்து Mail களையும் உங்கள் கணனியில் Back-up எடுத்துக்கொள்வது பற்றி சொல்கின்றேன்.
இதற்க்கு ஒரு மென்பொருள் உதவுகின்றது அந்த மென்பொருளின் பெயர்
Gmail Backup
இந்த மென்பொருள் அளவு 4.37 Mb தான் இந்த Gmail Backup பை பயன்படுத்துவது மிக இலகுவான விடயம் மேலதிக விபரங்களை அறிய இங்கு சொடுக்குங்கள்
மென் பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு தொடுங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக