அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்காக உங்களுக்கு ஒரு தளத்தை அறிமுகம் செய்கின்றேன்
குறிப்பிட்ட ஒரு சொல்லை Translated செய்ய வேண்டுமாயின் அனைவருக்கும் ஞ்சாபாகம் வரும் தளம்தான் Google Translate அனால் Google Translate இல் சில காலங்களுக்கு முன்னாள் தான் எமது தாய் மொழி தமிழ் சேர்க்கப்பட்டது.
ஆனால் அதற்க்கு பல காலங்களுக்கு முன்னால் தமிழ் மொழியை இந்த இணையத்தளம் இணைத்திருந்தது என்பது வியப்பான விடயம்தான்
இல் Google Translate தமிழ் மொழியை இனைபதட்க்கு முன்னாள் நான் அநேக காலமாக பயன் படுத்திய தளம் இதுதான்
அந்த தளம்தான் MyMemory Translated.net
இப்பொழுது தான் Google Translate வந்து விட்டதே இனி எதற்க்கு இந்ததளம் என்று நினைப்பது எனக்கு விளங்குகின்றது இருந்தும் நீங்களும் இந்ததளம் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த பதிவை பதிகின்றேன்.
தளத்திட்க்குள் நுழை

0 கருத்துகள்:
கருத்துரையிடுக