அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக நான் உங்களுக்கு அறிமுகம் செய்யும் வலைத்தளம்தான்
Instant Blogging
நீங்கள் இணையதளத்தில் எந்த ஒரு பயனர் கணக்கும் (User Account) இல்லாமல் ஒரு தகவலை பதிவு செய்ய இந்த தளம் உதவுகின்றது.
தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் நுழைத்து கொள்ளுங்கள் பின்னர் தகவலை பதிய உள்ள கட்டத்திற்க்குள் தகவலை பதியுங்கள்.
பிறகு இந்தத்தகவலை யாருக்கு காட்சிப் படுத்த வேண்டும் என்பதை தெரிவு செய்து , இந்த பதிவிற்க்கு கருத்துரை சேர்க்க வேண்டுமா? இல்லையா?என்பதையும் தெரிவு செய்து உரிதிப்படுத்தளையும் (re CAPTCHA TM ) செய்த பின்னர் Save and Continue எனும் பொத்தானை அழுத்துங்கள்
அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பதிவு காட்சிப் படுத்தப்பட்டுள்ள முகவரியையும் (Link) , உங்கள் Post டை திருத்துவதட்கான முகவரியையும் (Link) தரும்.
உங்கள் பதிவை சகல சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ள முடியும்
தொடுப்பு (Link)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக