Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

காய் கறித் தண்ணீர் ரசம்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....

இன்றைய ஸ்பெஷல் பகுதிக்காக சென்ற பதிவில் எப்படி முருங்கைக்காய் சூப் தயாரிப்பது?பற்றி எழுதி இருந்தேன் அந்த தொடரில் இன்றும் ஒரு வித்தியாசமான சமையல் குறிப்பு பற்றி இங்கு பதிகின்றேன்.

இன்றைய ஸ்பஷலில் காய் கறி ரசம் தயாரிப்பதட்க்கு தேவையான பொருட்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்.



தேவையான பொருட்கள் :
காய் கறிகளை வேகவைத்த தண்ணீர் - 03டம்ளர்
சீரகம் - 1/2 Tea spoonகறிவேப்பிலை - 01 Table Spoonதக்காளி - 01ரசப்பொடி - 01 Tea Spoonஉப்பு - தேவையான அளவு
என்னை - தேவையான அளவு 

செய்முறை :

வாணலியில் என்னை விட்டு சீரகம் , கறிவேப்பிலையை தாளிக்கவும்

பின் தக்காளியை வதக்கி காய் கறிகளை வேகவைத்த தண்ணீரை விடவும்.

ரசப்பொடி , உப்பு போட்டு பொங்கி வரும்போது இறக்கவும்

சாப்பிட்டு சுவையா இருந்தா அப்படியோ குமுதம் சிநேகிதி இதழுக்கு ஒரு Tanks சொல்லிட்டு சாப்பிட்டு மகிழுங்க.





தொடர்புள்ள இடுக்கைகள் 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets