அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக இந்தப்பதிவு.
கடந்து சென்ற பதிவு ஒன்றில் Google Doodles எனும் Google Page ஒன்றை பற்றி எழுதி இருந்தேன் அந்த வகையில் இன்று Google இன் Page பற்றி ஒரு பதிவை நான் எழுதுகின்றேன்.
Google என்றாலே புதுமை என்று அருத்தம் வழங்கினாலும் அது பொருந்தும் அப்படி இனைய உலகில் ஒரு புதுமையான , புரட்சிகரமான இணையத்தளம் தான் இந்த Google
தற்பொழுது சீனா வைச்சேர்ந்த Google இன் வாடிக்கயாளர்களுக்காக ஒரு புதுமையான அழகிய Image Search Engine ஒன்றை இந்த Google அறிமுகம் செய்து உள்ளது அந்த தளம்தான்
Google 水下搜索 (Google நீருக்கடியில் தேடல்)
இந்ததளத்திட்க்குள் நுழைய கீழ் உள்ள சுட்டியை தொடுத்து நுழைந்து கொள்ளுங்கள்.
தளத்தில் நுழைந்து ஏதாவது ஒரு Image ஜை Search செய்து ஒரு வித்தியாசமான தேடல் அனுபவத்தை பெற்றுகொள்ளுங்கள்
தொடுப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக