Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

சிறுவர்களுக்கு பாதுகாப்பான இனைய உலாவி Kid Zui

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இணையதளத்தில் எவ்வளவு நன்மைகள் இருகின்றதோ அந்தலவிட்க்கு நிறைய கெடுதல்களும் இருக்கத்தான் செய்கின்றது.

இணையதளத்தை தற்பொழுது சிறுவர்களும் உபயோகப்படுத்கின்றனர் சிறுவர்களுக்கு பயன்தரும் DLTK's SITES , National GeoGraphic KIDS , WORD DYNAMO BETA , Grammarly , மழலைக்கல்வி  போன்ற பல இணையதளங்களும் உள்ளது.

சிறுவர்களுக்காக ஒரு நிறுவனம் மிகவும் பாதுகாப்புள்ள ஒரு இனைய உலாவியை (Web Browser ) வெளியிட்டு உள்ளது அந்த இனைய உலாவியின் பெயர்தான்

Kid Zui 





இந்த உள்ளவியில் நிறைய Games கல் , Funny Videos க்கள் , மற்றும் பரிசீலிக்கப்பட்ட பல மில்லியன் இனைய தளங்களும் உள்ளது.

பெற்றோர்களுக்கான Setting பகுதிய்ம் உள்ளது மற்றும் பல விசேட அம்சங்களும் இந்த உலாவியில் உள்ளது.

நீங்களும் இந்த உலாவியை பதிவிறக்கம் செய்து உங்கள் சிறுவர்களுக்கு இந்த உலாவியை அறிமுகம் செய்து நன்னடத்தை உள்ள ஒரு சிறுவர் சமுதாயத்தை உருவாக உதவுங்கள்

பதிவிறக்கச் சுட்டி (Download Link)

Kid Zui இன் தள முகவரி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets