Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

Chrome இல் எவ்வாறு Live Feeds வசதியைப் பெறுவது ?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

Google Chrome Browser இல் எவ்வாறு Live Feeds வசதியைப் பெறுவது ?

Google Chrome Browser சரில் Default ஆக Live Feeds வசதிகள் இல்லாததால் அதற்க்கு ஒரு நீட்சி உதவுகின்றது இந்த நீட்சியின் பெயர் என்னவென்றால்

 RSS Live Links

சரி இதை எவ்வாறு இயக்குவது என்பதைப் பார்போம்
முதலில் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பைதிறந்து நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

நிறுவியதும் கீழ் கண்டவாறு ஒரு Icon Address Bar இட்கு அருகில் இருக்கும் அதை Click பண்ணுங்கள்
Live Feed Icon





பின்னர் படம் 02 உள்ளவாறு ஒரு சிறிய Menu தோன்றும் அதில் உள்ள Open the Options in a Tep எனும் Icon னை Click பண்ணவும் பண்ணியதும்
படம் 02
அடுத்த சரளத்தில் ஒரு Window Open ஆகும்

அங்கு உள்ள ADD எனும் பொத்தானை Click பண்ணியதும் படம் 03 உள்ளவாறு தோன்றும் கட்டத்தில் தளத்தின் பக்கத்தலைப்பு மற்றும் Feeds URL லை கொடுத்து Save செய்து கொள்ளவும்

படம் 03
Feeds URL லை எப்படி கண்டுபிடிப்பது என்று யோசிக்கின்றீர்களா? பெரும்பாலான Feeds URL கல் கீழ் கண்டவாறு தான் இருக்கும் அல்லது எங்காவது ஒரு இடத்தில் இருக்கும்.

என்னுடைய வலைப்பூவில் எங்கு இருகின்றது என்பதை அறிய Screen Shot டைப் பாருங்கள்.

http://farhanforyou.blogspot.com/feeds/posts/default

http://farhanforyou.blogspot.com/rss

http://farhanforyou.blogspot.com/feeds


படம் 04
பிறகு உலாவியை திறந்ததும் அனைத்து Feeds களையும் படம் 04 உள்ளவாறு உங்களுக்கு காண்பிக்கும் இதனால் உங்கள் பொன்னான நேரத்தை சேமித்துகொள்ளுங்கள்.

நீட்சித்தொடுப்பு 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets