Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் DLTK's SITES


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....


இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் தளம் சிறுவர்கள் , மழலைகளுக்கு  பயனுள்ள தளம் என்று நினைகின்றேன்.

கடந்த மூன்று பதிவுகளில் (தமிழ் இணையபடசாலை என்று அழைக்கக்கூடிய மழலைக்கல்வி எனும் பதிவு மற்றயது விளயாட்டுமூலம் அறிவை விருத்தி செய்ய உதவும் WORD DYNAMO BETA எனும் பதிவு அடுத்தது பொது அறிவை விருத்தி செய்ய உதவும் National GeoGraphic KIDS எனும் பதிவுகள்)
சிறுவர்களுக்கான இணையதளங்களை அறிமுகம் செய்து இருந்தேன் இன்று வித்தியாசமான முறையில் மலைகளின் அறிவு விருத்திக்கு உதவும் இந்ததளத்தை நீங்களும் உங்கள் சிறார்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.

இந்த தளத்தின் பெயர் DLTK's SITES GROWING TOGETHER






இந்ததளத்தில் Puzzle Games கல் , காகிதத்தில் எப்படி உருவங்கள் சமைப்பது , கடித உரைகள் உருவாக்குவது , Bingo Cards களை உங்கள் வடிவமைப்பில் தயாரித்து அதை Print எடுப்பதற்கான வசதிகள் , காசோலை எப்படி வரைவது என்பது பற்றிய விளக்கங்கள் , பத்திரிகையில் கடிகாரம் தயாரித்து அதை எப்படி இயங்க வைப்பது என்பவை செய்முறை விளக்கங்களுடன் , மற்றும் பல ஏகப்பட்ட விடயங்களை ஒவ்வொரு வயதினருக்கு ஏற்றப்போல் இந்தத்தளத்தில் வடிவமைத்து உள்ளார்கள்

உங்களுடைய செல்ல மழலைகளுக்கும்/சிறார்களுக்கும் இந்ததளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்

தளத்திற்கான தொடுப்பு 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets