அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு ஒரு புதுமையான தளத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல்கின்றேன்.
உங்களுடைய பெயரிலையே ஒரு தேடு பொறி (Search Engine ) இருந்தால் எப்படி இருக்கும்?
கவலையை விடுங்கள் உங்களுடைய பெயரிலையே ஒரு தேடு பொறியை (Search Engine ) உருவாக்க நான் உதவுகின்றேன்.
மிக விரைவாக மற்றும் இலகுவாக உங்களுடைய பெயரில் ஒரு தேடு பொறியை உருவாக்க ஒரு இணையத்தளம் உதவுகின்றது அந்த தளத்தின் பெயர்தான்
ShinySearch Beta
கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் நுழைத்து கொள்ளுங்கள்.
பின்னர் Your Name என்று உள்ள கட்டத்தில் உங்கள் பெயரை Type செய்யுங்கள்.
பின்னர் Click to Select Style... எனும் கட்டத்தில் உங்களுக்கு பிடித்தமான வடிவமைப்பை தெரிவு செய்ததும் உங்களுக்கு உரிய உங்கள் பெயரில் ஒரு தேடு பொறி உருவாகி விடும். Ready ur Search Engine
தொடுப்பு
என்னுடைய தேடு பொறி எப்படி இருக்கின்றது?
Farhan - ShinySearch
0 கருத்துகள்:
கருத்துரையிடுக