அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்யலாம் என்று நினைகின்றேன்
இந்த தளத்தில் உங்கள் Mobile Phone களுக்கான வார்ப்புருக்களை (Themes) இலகுவாக விரும்பிய முறையில் இலவசமாக வடிவமைத்துக் கொள்ளலாம்.
தளத்தின் பெயர்தான் Ownskin
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது தளத்திட்க்குள் நுழைந்து ஒரு பயனர் கணக்கை (User Account ) உருவாக்க வேண்டும்
பிறகு பயனர் கணக்கு கொண்டு உள்நுழைத்து வார்ப்புருக்களை தயாரித்து அந்த வார்ப்புருக்களை உங்கள் கணனியில் சேமித்து கொள்ளல்லாம்
தளத்திட்க்குள் நுழைய

4 கருத்துகள்:
nanri
வருகை தந்தமைக்கு நன்றி நண்பா தினமும் வந்து செல்லுங்கள்
.....
நல்ல பகிர்வு நன்றி நண்பா
வருகை தந்தமைக்கு நன்றி நண்பா தினமும் வந்து செல்லுங்கள் சிட்டுக்குருவி
,,,,,,,,
கருத்துரையிடுக