அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றய
இணையத்தளம் பகுதிக்காக ஒரு பயன் உள்ள தமிழ் இணையத்தளம் ஒன்றை நான் இன்று அறிமுகம் செய்கின்றேன்
இந்த தளத்தில் பல எழுத்தாளர்களின் கதை, கவிதை, கட்டுரை , இஸ்லாம் , அரசியல் , ஆன்மிகம் ,உடல்நலம் , இலக்கணம் , இசை , வரலாறு , சிறுவர்கதைகள், மற்றும் பல பிரிவுகளில் நிறைய எழுத்தாளர்கள் , கவிஞர்களின் படைப்புகளில் உருவான பல புத்தகங்களை இலவசமாக .
Pdf கோப்புகளாக பதிவிறக்கம் செய்ய முடியும்
இந்த இணையதளத்தின் பெயர்தான்
Open Reading Room
தளத்திட்க்குள் நுழைய கீழ் கொடுக்கப்படும் இணைப்பை தொட்டு நுழையுங்கள்
இணைப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக