அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக ..
இன்றைய இந்தப்பதிவு Gmail பற்றியது
நீங்கள் Gmail பாவனையாளராக இருந்து Chrome , Firefox உலாவியைப் பாவிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு இந்தப்பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைகின்றேன் சரி அப்படி என்ன பதிவு என்று பார்ப்போம்
இன்று உங்களுக்கு ஒரு நீட்சி பற்றி சிறிய ஒரு அறிமுகம் செய்ய நினைகின்றேன் அந்த நீட்சி இன் பெயர்தான்
Right Inbox
நீங்கள் Gmail கணக்கிலிருந்து உங்கள் நண்பர் ஒருவருக்கு ஒரு இளையான் கடிதம் (E-Mail) அனுப்ப நினைத்து Compose Mail பகுதிக்கு சென்று ஒரு தகவலைப் பதிகின்றீர்கள் ஆனால் அந்த தகவலை உடனடியாக அனுப்பாமல் சற்று தாமதமாகியோ அல்லது சில நாட்கள் தாமதமாகி அனுப்ப நினைகின்றீர்கள்... இந்த நீட்சியை பயன்படுதுவதட்க்கு முன்னாள் உங்கலாளால் இந்தமாதிரி நினைக்க கூடமுடியாது. :)
இப்படி நினைபவர்களுக்கு உதவும் முகமாக ஒரு நிறுவனம் Chrome மற்றும் Firefox இட்க்கு பொருந்தும் நீட்சி ஒன்றை அறிமுகம் செய்து இருகின்றது.
இந்த நீட்சியில் Track செய்து கொள்ளும் வசதியும் உள்ளது அதாவது நீங்கள் அனுப்பிய E-Mail லை பெறுனர் பிரித்து பார்த்து விட்டாராயின் உடனடியாக உங்கள் E-Mail க்கு தகவல் வரும் வசதியும் உள்ளது.
முதலில் நீங்கள் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து நீட்சியை செய்து Install கொள்ளுங்கள்
பின்னர் உங்கள் Gmail கணக்கை திறந்ததும் படம் 01 காட்டப்பட்டவாறு ஒரு அனுமதி கேட்க்கும் அந்த அனுமதியை Continue எனும் பொத்தானை அழுத்தியதும்
படம் 02 உள்ளவாறு Access செய்ய அனுமதி கேட்க்கும் அதற்க்கு Grant Access எனும் பொத்தானை அழுத்துங்கள்
பிறகு உங்கள் Gmail இல் Compose Mail லைத் திறந்து பாருங்கள் அங்கு புதிதாக இரண்டு பொத்தான்கள் இருக்கும்.
01.Send Later இந்த பொத்தானை அழுத்தி அனுப்ப வேண்டிய நேரத்தை குறிப்பிடுங்கள்.
02.Track எனும் பொத்தானும் இருக்கும் அந்த பொத்தானில் டிக் வைத்து விட்டு Mail லை அனுப்புங்கள்.
நீட்சித்தொடுப்புகள்
Google Chrome
Mozilla Firefox
இன்றைய இந்தப்பதிவு Gmail பற்றியது
நீங்கள் Gmail பாவனையாளராக இருந்து Chrome , Firefox உலாவியைப் பாவிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு இந்தப்பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைகின்றேன் சரி அப்படி என்ன பதிவு என்று பார்ப்போம்
இன்று உங்களுக்கு ஒரு நீட்சி பற்றி சிறிய ஒரு அறிமுகம் செய்ய நினைகின்றேன் அந்த நீட்சி இன் பெயர்தான்
Right Inbox
நீங்கள் Gmail கணக்கிலிருந்து உங்கள் நண்பர் ஒருவருக்கு ஒரு இளையான் கடிதம் (E-Mail) அனுப்ப நினைத்து Compose Mail பகுதிக்கு சென்று ஒரு தகவலைப் பதிகின்றீர்கள் ஆனால் அந்த தகவலை உடனடியாக அனுப்பாமல் சற்று தாமதமாகியோ அல்லது சில நாட்கள் தாமதமாகி அனுப்ப நினைகின்றீர்கள்... இந்த நீட்சியை பயன்படுதுவதட்க்கு முன்னாள் உங்கலாளால் இந்தமாதிரி நினைக்க கூடமுடியாது. :)
இப்படி நினைபவர்களுக்கு உதவும் முகமாக ஒரு நிறுவனம் Chrome மற்றும் Firefox இட்க்கு பொருந்தும் நீட்சி ஒன்றை அறிமுகம் செய்து இருகின்றது.
இந்த நீட்சியில் Track செய்து கொள்ளும் வசதியும் உள்ளது அதாவது நீங்கள் அனுப்பிய E-Mail லை பெறுனர் பிரித்து பார்த்து விட்டாராயின் உடனடியாக உங்கள் E-Mail க்கு தகவல் வரும் வசதியும் உள்ளது.
முதலில் நீங்கள் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து நீட்சியை செய்து Install கொள்ளுங்கள்
படம் 01 |
படம் 02 உள்ளவாறு Access செய்ய அனுமதி கேட்க்கும் அதற்க்கு Grant Access எனும் பொத்தானை அழுத்துங்கள்
பிறகு உங்கள் Gmail இல் Compose Mail லைத் திறந்து பாருங்கள் அங்கு புதிதாக இரண்டு பொத்தான்கள் இருக்கும்.
01.Send Later இந்த பொத்தானை அழுத்தி அனுப்ப வேண்டிய நேரத்தை குறிப்பிடுங்கள்.
02.Track எனும் பொத்தானும் இருக்கும் அந்த பொத்தானில் டிக் வைத்து விட்டு Mail லை அனுப்புங்கள்.
நீட்சித்தொடுப்புகள்
Google Chrome
Mozilla Firefox
0 கருத்துகள்:
கருத்துரையிடுக