அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
அடடா தலைப்பே வித்தியாசமாக உள்ளது........
இதுவரைக்கும் நீங்கள் யாராவது வெள்ளை மாளிகைக்கு சென்று உள்ளீர்களா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவார்கள்.
வெள்ளை மாளிகைக்கு உள்ளே சென்று பார்க்க உங்களுக்கு ஆசையாக உள்ளதா?
இதோ வாருங்கள் நாங்கள் அனைவரும் இணையதளத்தின் மூலம் வெள்ளைமாளிகைக்கு செல்லுவோம்.
கீழ் கொடுக்கும் தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் செல்லுங்கள்
இந்த அறிய வசதியை Google Maps தந்து உலக இனைய பாவனயலர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டு உள்ளது.
இதுவரைக்கும் சென்றிடாத வெள்ளைமாளிகைக்கு செல்லும் உங்கள் கனவை நினைவாக்கிய இந்த Google Maps இட்க்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு தளத்திட்க்குள் நுழையுங்கள்.
நுளைவுத்தொடுப்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக