Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

கல்கி அவதாரம் பற்றிய தகவல் !!!!



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
Almowilath Islamiclibrary  இந்தப்பதிவு இன்னும் பலரை சென்று அடைய வேண்டும் என்பதற்காக பதிவை Copy எடுத்து இங்கு மீள் பதிவு செய்கின்றேன்.


இந்துக்களின் வேதங்களில் மிக பிரபலமாக அறியப்படும் "கல்கி அவதாரம்" குறித்து -அவர் பூமியில் குழப்பங்களும்,கொடுமைகளும் மலிந்து காணப்படும் பொழுது தர்மத்தை நிலைநாட்ட அவதரிப்பார் எனவும் நம்பபடுகிறது.இனி அவர் பூமியில் பிறக்க போவதில்லை.,ஆம்! அவர் ஏற்கனவே பிறந்து விட்டார் .
.. யார் அவர் ?

ஓர் ஆய்வு பார்வை .,

எப்போது வருவார் கல்கி அவதார்...



ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்.

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது,தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால்,இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார். ஆதனால்,ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல், ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரை ஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

01.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர்,முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.

02.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

03.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால்,இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம்.
ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ் என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக,இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா என்பது,உறுதிப்படுகிறது
.
04.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும்,வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்.

05.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன.. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

06.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

07.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும்,அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில், ‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

08.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும்,இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன் ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

09.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம்,குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார்.. இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள்,பீரங்கிகள், ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது.
அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

நன்றி Almowilath Islamiclibrary இன் Facebook Post


Almowilath Islamiclibrary இன் பதிவுகள் 


அவ்லியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

கொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரின் வாழ்வு பற்றி கூறும் அல்குர்ஆன்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
TamililQuran தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ( பாபநாசம் ) எனும் Facebook பக்கத்தின்  இந்தப்பதிவு இன்னும் பலரை சென்று அடைய வேண்டும் என்பதற்காக பதிவை Copy எடுத்து இங்கு மீள் பதிவு செய்கின்றேன்.


கொசுவின் முதுகில் வாழும் இன்னொரு உயிரின் வாழ்வு பற்றி கூறும் அல்குர்ஆன்

கொசுவின் ஆற்றலை நாம் மதிப்பிட முடியாவிட்டாலும் அது ஒரு பறக்கும் பூச்சி இணம் என்று மட்டுமே அறிந்து வந்த நமக்கு. கொசுவின் முதுகில் இன்னொரு உயிர் இணம் வாழ்கிறது. அது எதற்க்காக கொசுவின் மேல் உள்ளது என்று அறிய முடிய வில்லை என்று மானவர்களுக்கு பாடம் எடுத்தார்


அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?


إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا 

நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

இன்றைய இணையத்தளம் Video 2 Ringtone

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு என்னுடைய புத்தகக் குறிப்பை (Book Mark ) தேடிய பொழுது ஒரு இணையத்தளம் என்னுடைய கண்ணில் பட்டது அந்த இணையதளத்தை தான் இன்று உங்களுக்கு அறிமுகம் செய்யலாம் என்று இந்த பதிவை பதிகின்றேன்

அந்த இணையதளத்தின் பெயர்தான் Video 2 Ringtone Free Online Converter 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக..... 
கடந்த சில நாட்களாக இலங்கையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விடயம்தான் தம்புள்ள மஸ்ஜிதுல் ஹைரியா பள்ளி தகர்ப்பட்ட விடயம்.

இது தொடர்பாக இன்று (27-04-2012) ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இன் உத்தியோக பூர்வ இணையதளத்தில் வெளியாகிய பள்ளிகளைக் குறிவைக்கும் சிங்களக் காவிக் கரசேவர்கள் எனும் ஆய்வுக்கட்டுரையை இன்னும் பல நபர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக மீள் பதிவு செய்கின்றேன்

அபூ ஹம்னா ஸலபி


இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய, தம்புள்ள அல் ஹைராத்; ஜும்ஆப் பள்ளி தகர்ப்புப் பின்னணி குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. நாட்டின் அரசியல் சாசனம் மத சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இந்த சுதந்திரம் ஒரு சாரால் மீரப்படும் போது பிரச்சினைகள் எழுவதைத் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.
இந்த நாட்டின் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களவர்கள் தமிழ்மக்களின் உரிமைகளைப் பரித்ததால், சுமார் 30 ஆண்டுகள் அதன் ரணத்தை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிட்டது. அந்த ரணத்தின் வடுக்கள் மாறமுன்னரே இன்னொரு சிறுபான்மையான முஸ்லிம் மக்களின் பள்ளி மீது கை வைத்து மதத்துவேசத்தை சிங்களத் தீவிரவாத தீய சக்திகள் துவங்கியுள்ளன. இது ஆரோக்கியமான அறிகுறியல்ல என்பதை சுட்டிநிற்கிறது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் MyMemory

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்காக உங்களுக்கு ஒரு தளத்தை அறிமுகம் செய்கின்றேன்

குறிப்பிட்ட ஒரு சொல்லை Translated செய்ய வேண்டுமாயின் அனைவருக்கும் ஞ்சாபாகம் வரும் தளம்தான் Google Translate அனால் Google Translate இல் சில காலங்களுக்கு முன்னாள் தான் எமது தாய் மொழி தமிழ் சேர்க்கப்பட்டது.

ஆனால் அதற்க்கு பல காலங்களுக்கு முன்னால் தமிழ் மொழியை இந்த இணையத்தளம் இணைத்திருந்தது என்பது வியப்பான விடயம்தான்

இல் Google Translate தமிழ் மொழியை இனைபதட்க்கு முன்னாள் நான் அநேக காலமாக பயன் படுத்திய தளம் இதுதான்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

கிவி பழம் பற்றிய தகவல் !!!



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இன்று ஒரு தகவல் இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..


கிவி பழம் உடல் நலத்திற்கு நல்லது மிகவும் ஆனால் என்ன கொஞ்சம் விலை தான் அதிகம் நாம் அன்றாடம் வீண் செலவுகள் எவளவு செய்கிறோம் அதில் வீண் செலவுகளை கொஞ்சம் குறைத்து விட்டு இந்த மாதிரியான உடம்பிற்கு பயனளிக்க கூடிய அவற்றை சாபிட்டால் நம் உடல் நலத்திற்கு நல்லவைகையாக அமையும் .

மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட கிவி (Kiwi) என்ற பெயருடைய இந்தக் கனிக்கு சீனத்து நெல்லிக்கனி (Chinese Gooseberry) என்ற மற்றொரு பெயரும் உண்டு. இத்தகைய கனி பற்றி உலக அளவில் உணவியல் அடிப்படையிலும், மருத்துவ அடிப்படையிலும் நிறைய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இந்தக் கனிக்கு இப்பெயர் எவ்வாறு வந்தது?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

வெஜிடபுள் (Vegetable) மேன்சோ


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக....
சென்ற பதிவில் அதிரடி ரசம் தயாரிப்பது பற்றி எழுதி இருந்தேன் (அதிரடி ரசம் தயாரித்தீங்களா? எப்படி இருந்துச்சு? :) )

இன்றைய இந்தபதிவில் நான் இதுவரைக்கும் அறிந்திடாத வெஜிடபுள் (Vegetable) மேன்சோ எனும் சமையல் குறிப்பு ஒன்றை எழுதுகின்றேன் நீங்களும் சமைத்து பாருங்களேன்.

வெஜிடபுள் (Vegetable) மேன்சோ தயாரிப்பதற்க்கு தேவையான பொருட்கள் 





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கும் கத்னா


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
                                                                                                                 அபூ ஜமீலா
ஆண்கள் கத்னா செய்து கொள்வது எய்ட்ஸ் அபாயத்தை பெருமளவு குறைக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வருவதாக கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டு மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

    மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக் கூடிய ஆட்கொல்லி எய்ட்ஸ் பரவுவதிலிருந்து இவ்வுலகத்தைக் காக்க, ஆண்கள் கத்னா செய்து கொள்வதை இவ்வுலகின் எல்லாப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம் என்று அந்த நிபுணர்கள் சொன்னதாக கனடா நாட்டைச் சேர்ந்த பிரஸ் நியூஸ் ஏஜென்ஸி என்ற பத்திரிக்கைகளுக்காக செய்திகளை சேகரிக்கும் நிறுவனம், இந்தக் கூடுதல் விபரத்தை தெரிவிக்கிறது.

    ஆண்கள் கத்னா செய்து கொள்வதை உலக அளவில் நடைமுறைப்படுத்தினால் எய்ட்ஸை அதிக அளவில் தடுக்கலாம் என்று அகில உலக எய்ட்ஸ் ஆராய்ச்சியின் முன்னோடியான டாக்டர் ஃப்ராங்க் பிளம்மர் கண்டுபிடித்துள்ளதாக மத்திய கனடாவின் மனிடோபா பிரதேசத்தின் தலைநகரமான வின்னிபெக்கிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கையிலும் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

    அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தியில், இரண்டு ஆராய்ச்சியாளர்கள் கென்யா நாட்டு நைரோபி பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை நடத்தி எய்ட்ஸ் ரகசியங்களை வெளிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். ஆப்பிரிக்காவில் நடத்திய இந்த ஆராய்ச்சியையே அவர்களது மேற்கண்ட முடிவுகளுக்கு அடிப்படையாக கொள்கின்றனர்.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

புனித இஸ்லாத்தை ஏற்ற ஜெர்மன் விஞ்ஞானியின் நெகிழ வைக்கும் பேட்டி (வீடியோ இணைப்பு)


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
நான் ஏன் முஸ்லீம் ஆனேன்?

 ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கருவியல் நிபுனர் ஒருவர் தாம் இஸ்லாத்தில் இணைந்ததற்கான காரணத்தை நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். அவர் ஆங்கிலத்தில் கூறியவற்றை சுருக்கமாக தமிழில் இங்கே தருகிறோம்.

 முதலில் தாம் இஸ்லாத்தில் இணைவதற்கு இறைவன் வழிகாட்டியதாக கூறுகிறார்..

 தான் இஸ்லாத்தில் இணைவதற்கு முன்னர் தன் வாழ்க்கையின் முதல் 35 ஆண்டுகளில் இறை மறுப்பாளராக இருந்ததாகவும், கடவுள் என்பது தேவையற்ற ஒன்று என்றும் கடவுள் இருப்பதற்கு எவ்வித சான்றுகளுமில்லை என்றும் நம்பிவந்ததாகக் கூறினார். தன் சிறு வயது முதல் அறிவியலில் ஆர்வமாக இருந்ததாக கூறும் இவர் அறிவியல் குறித்து ஓரளவு அறிவு ஞானம் பெற்ற பின்னர் இந்த பிரபஞ்சம் குறித்து ஆராய்ந்த அவர் அதில் எந்தவித பிளவுகளுமின்றி மிகத் துல்லியமாகப் இருப்பதைக்கண்டு,
இந்த பிரபஞ்சம் தாமாகத் தோன்றியிருக்க முடியாது, இந்த பிரபஞ்சத்தைக் கடவுள் தான் படைத்திருக்க வேண்டும் என்றும் அதுவும் ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்ற முடிவில் ஓரு கடவுள் நம்பிக்கையாளராக மாறியதாகக் கூறுகிறார்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

சிலந்தியும் - சிலந்தி வலையும்


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக முகவை சேக் இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..


சிலந்தி வலை என்றதும் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது தௌர் குஹை என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. தன் தூதரை காப்பாற்ற இறைவனுக்கு பெரும் படை எதுவும் தேவையாக இருக்கவில்லை, ஒரு சிலந்தி வலை போதுமானதாக இருந்தது. அதுவும் இறைவனின் பேச்சான குரான் ஷரீபிலே இத்தகைய சிலந்தி வலையை தான் மிகவும் பலஹீனமான வீடு என்று குறிப்பிடுகிறான். இத்தகைய பலஹீனமான ஒன்றை கொண்டே தன் தூதரை காப்பாற்றி விட்டான் அல்லாஹ்.

அல்லாஹ் அல்லாதவற்றை (த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப்பூச்சியன் உதாரணம் போன்றது.அது (தனக்காக) ஓரு வீட்டைக் கட்டடியது. ஆயினும் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலகீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும். இதை அவர்கள் அறிந்து கொண்டால் (தாங்கள் இணையாக எடுத்துக்கொண்டவற்றின் பலகீனத்தைப் புரிந்து கொள்வார்கள். (29:41)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

உங்கள் வலைபூவிட்கு ஒரு நீட்சியை உருவாக்குவோமா?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

உங்கள் வலைத்தளம் / வலைபூவிட்க்கு ஒரு நீட்சியை இலவசமாக உருவாக்குவோமா?

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com
சில வினாடிகளில் உங்கள் வலைத்தளம் / வலைபூவிட்காக ஒரு நீட்சியை உருவாகுவதற்க்கு உங்களுக்கு ஒரு இணையத்தளம் உதவுகின்றது அந்த இணையத்தளம் பற்றிய பதிவுதான் இந்த பதிவு.

எப்படி உருவாக்குவது? என்று நீங்கள் நினைப்பது எனக்கு சற்று புரிகிறது

அதற்காக நீங்கள் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் நுழைந்துகொல்லுங்கள்.

அங்கு உள்ள கட்டத்திற்க்குள் உங்கள் வலைத்தளம் / வலிபூவின் முகவரியை வழங்குங்கள்

பின்னர் Create your extension எனும் பொத்தானை அழுத்துங்கள் அவ்வளவுதான் Your Site or Blog Extension Ready :)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments4

எப்படி Flying Twitter Bird டை இணைப்பது?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
உங்கள் வலைப்பூவில் எப்படி Flying Twitter Bird டை இணைப்பது?

பல இணையதளங்களில் அழகாக ஒரு Twitter Bird பறந்து திரிவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்

அந்தமாதிரி பறந்து திரியும் Twitter Bird டை நமது வலைப்பூவிலும் இணைப்பதட்க்கு ஆர்வமாக இருப்பீர்கள் ஆனால் அதை எப்படி இணைப்பது என்பது பற்றி சிலவேளை தெரியாமல் இருக்கும்.

எப்படி இணைப்பது என்பதை நான் உங்களுக்கு சொல்லுகின்றேன் நீங்களும் உங்களது வலைப்பூவில் இணைத்துகொள்ளுங்கள்.

முதலாவதாக உங்கள் Twitter கணக்கின் User Name மை அறிந்து கொள்ளுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Icon Finder


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யும் தளம் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைகின்றேன்
இன்றைய இணையதளத்தின் பெயர்

IconFinder 

வலைபூ/வலைதளத்தை அழகுபடுத்த நினைத்து பல Icon கலை நீங்களே தயாரித்தும் இருப்பீர்கள் அனால் அழகழகான Icon கலை இந்ததளத்தில் தேடி பெற்றுகொள்ளலாம்.

தினம் தினம் பல Icon கலை இந்ததளம் வெளியிடுகின்றது

பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான் Icon கல் இங்கு உள்ளது


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Chrome இல் எவ்வாறு Live Feeds வசதியைப் பெறுவது ?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

Google Chrome Browser இல் எவ்வாறு Live Feeds வசதியைப் பெறுவது ?

Google Chrome Browser சரில் Default ஆக Live Feeds வசதிகள் இல்லாததால் அதற்க்கு ஒரு நீட்சி உதவுகின்றது இந்த நீட்சியின் பெயர் என்னவென்றால்

 RSS Live Links

சரி இதை எவ்வாறு இயக்குவது என்பதைப் பார்போம்
முதலில் கீழ் கொடுக்கப்படும் தொடுப்பைதிறந்து நீட்சியை நிறுவிக்கொள்ளுங்கள்.

நிறுவியதும் கீழ் கண்டவாறு ஒரு Icon Address Bar இட்கு அருகில் இருக்கும் அதை Click பண்ணுங்கள்
Live Feed Icon


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Ownskin

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு ஒரு இணையதளத்தை அறிமுகம் செய்யலாம் என்று நினைகின்றேன்

இந்த தளத்தில் உங்கள் Mobile Phone களுக்கான வார்ப்புருக்களை (Themes) இலகுவாக விரும்பிய முறையில் இலவசமாக வடிவமைத்துக் கொள்ளலாம்.

தளத்தின் பெயர்தான் Ownskin

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது தளத்திட்க்குள் நுழைந்து ஒரு பயனர் கணக்கை (User Account )  உருவாக்க வேண்டும்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments4

கல்பனா சாவ்லா பற்றிய தகவல் !!!!



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இன்று ஒரு தகவல் இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..



2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

1961 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள கர்னால் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார் கல்பனா சாவ்லா. நான்கு பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி. தந்தை ஓர் வர்த்தகர், தாய் இல்லத்தரசி. மற்ற பெண் குழந்தைகளைப்போல் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு பதில் கல்பனா விமானங்களை வரைந்தும் ஓவியம் தீட்டிக்கொண்டும் இருப்பார். சிறு வயதிலேயிருந்தே விண்வெளி பொறியாளராக வரவேண்டும் என்பதுதான் கல்பனாவின் விருப்பமாக இருந்தது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றய இணையத்தளம் Open Reading Room


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றய இணையத்தளம் பகுதிக்காக ஒரு பயன் உள்ள தமிழ் இணையத்தளம் ஒன்றை நான் இன்று அறிமுகம் செய்கின்றேன்

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com இந்த தளத்தில் பல எழுத்தாளர்களின் கதை, கவிதை, கட்டுரை , இஸ்லாம் , அரசியல் , ஆன்மிகம் ,உடல்நலம் , இலக்கணம் , இசை , வரலாறு , சிறுவர்கதைகள், மற்றும் பல பிரிவுகளில் நிறைய எழுத்தாளர்கள் , கவிஞர்களின் படைப்புகளில் உருவான பல புத்தகங்களை இலவசமாக .Pdf கோப்புகளாக பதிவிறக்கம் செய்ய முடியும்

இந்த இணையதளத்தின் பெயர்தான் Open Reading Room 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Google Search Engine இல் 20 பக்கங்களை பார்க்க gInfinity

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இனைய உலாவிகளுக்காக பல நிறுவனங்கள் பல முறையில் உதவும் முகமாக மிகப்பயனுள்ள நீட்சிகளை தயாரித்து தினமும் வெளியிட்டுக்கொண்டு இருகின்றது

அந்த வகையில் Chrome இற்காக Google Search Engine இல் ஒரே நேரத்தில் பல முடிவுகளை வழங்கி இனைய பாவனையாளர்களின் நேரத்தை மிச்சப் படுத்தும் முகமாக ஒரு நிறுவனம் ஒரு நீட்சியை தயாரித்து வழங்கி உள்ளது அந்த

நீட்சியின் பெயர் gInfinity

20 பகுதிகளை (அதாவது Page 2 , Page 3 )இந்த நீட்சியின் உதவியுடன் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்

இந்த நீட்சியை நிறுவ கீழ் கொடுக்கப்படும் தொடுப்பைதிறந்து +ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்தி நிறுவிக்கொள்ளுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மெல்லக் கொல்லும் விஷம்.


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com
பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Panaikulam Thowheed Jamath இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..


பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுகளை பன்னாட்டு நிறுவனகள் சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் அடித்து வருகின்றன.

 இது போக Junk Food , குளிர்பானகள் என்று பல வகையிலும், நுகர்வோரின் ஆரோக்கியத்தைக் கெடுத்து வருகின்றன. இது உடலுக்கு ஆபத்து என்று, பல மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும் , அதன் சுவைக்கு அடிமையாகி இதை உபயோகிப்போர் பலர். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்..


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

வெள்ளை மாளிகைக்கு உள்ளே செல்வோமா?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com
அடடா தலைப்பே வித்தியாசமாக உள்ளது........
 இதுவரைக்கும் நீங்கள் யாராவது வெள்ளை மாளிகைக்கு சென்று உள்ளீர்களா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லுவார்கள்.

வெள்ளை மாளிகைக்கு உள்ளே சென்று பார்க்க உங்களுக்கு ஆசையாக உள்ளதா?

இதோ வாருங்கள் நாங்கள் அனைவரும் இணையதளத்தின் மூலம் வெள்ளைமாளிகைக்கு செல்லுவோம்.

கீழ் கொடுக்கும் தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் செல்லுங்கள்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மறுமையே நினைத்து நாம் இன்று அஞ்சிகிரோமா ?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இன்று ஒரு தகவல் இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்..


உலகம் அழிவதற்கு மிக நெருக்கத்தில் ஏற்படும் பத்து அடையாளங்களை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. வானத்திலிருந்து வெளிப்படும் புகை மண்டலம்
2. தஜ்ஜால் வருகை
3. மனிதனுடன் பேசும் பிராணி வருகை
4. சூரியன் மேற்கிலிருந்து உதித்தல்
5. ஈஸா(அலை) வானத்திலிருந்து இறங்குதல்
6. யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் வருகை
7. கிழக்கே ஒரு பூகம்பம்
8. மேற்கே ஒரு பூகம்பம்
9. அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்
10. எமன்; நாட்டிலிருந்து புறப்படும் தீப்பிழம்பு

இது பத்து அடையாளங்களும் உலகம் அழியும் மிக நெருக்கமான கட்டத்தில் ஏற்படுபவை.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

அதிரடி ரசம்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....
சென்ற சமையல் பகுதியில் காய்கறித் தண்ணீர் ரசம் தயாரிப்பது பற்றி எழுதி இருந்தேன்.

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com
இன்றைய ஸ்பெஷல் ஆக உங்களுக்கு அதிரடி ரசம் என்ற தலைப்பில்  ஒரு அருமையான சமையல் குறிப்பு ஒன்றை பதிகின்றேன்.

அதிரடி ரசம் தயாரிக்க தேவையான பொருள்கள் 

தக்காளி - 03தண்ணீர் - 02 டம்ளர்
மிளகு - 1/2 Tea Spoon சீரகம் - 1/2 Tea Spoon பூண்டு - 04கடுகு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த Strawberry


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

தினமும் சத்தான உணவு வகைகளை உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது.
பொதுவாக அனைவருக்கும் தெரிந்தது தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டி வராது எனக் கூறுவது உண்டு.
ஏனெனின் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஆனால் இந்த விசயத்தில் Strawberry பழம் ஆப்பிளை மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் சாலக் இன்ஸ் டிடியூட்டின் செல்லுலர் நியுராலாஜி ஆய்வகம் (CFL)எலிகளை வைத்து ஒரு ஆய்வை மேற்கொண்டது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

சிறுவர்களுக்கு பாதுகாப்பான இனைய உலாவி Kid Zui

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இணையதளத்தில் எவ்வளவு நன்மைகள் இருகின்றதோ அந்தலவிட்க்கு நிறைய கெடுதல்களும் இருக்கத்தான் செய்கின்றது.

இணையதளத்தை தற்பொழுது சிறுவர்களும் உபயோகப்படுத்கின்றனர் சிறுவர்களுக்கு பயன்தரும் DLTK's SITES , National GeoGraphic KIDS , WORD DYNAMO BETA , Grammarly , மழலைக்கல்வி  போன்ற பல இணையதளங்களும் உள்ளது.

சிறுவர்களுக்காக ஒரு நிறுவனம் மிகவும் பாதுகாப்புள்ள ஒரு இனைய உலாவியை (Web Browser ) வெளியிட்டு உள்ளது அந்த இனைய உலாவியின் பெயர்தான்

Kid Zui 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் Google 水下搜索


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக இந்தப்பதிவு.

கடந்து சென்ற பதிவு ஒன்றில் Google Doodles எனும் Google Page ஒன்றை பற்றி எழுதி இருந்தேன் அந்த வகையில் இன்று Google இன் Page பற்றி ஒரு பதிவை நான் எழுதுகின்றேன்.

farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com Google 水下搜索 china
Google என்றாலே புதுமை என்று அருத்தம் வழங்கினாலும் அது பொருந்தும் அப்படி இனைய உலகில் ஒரு புதுமையான , புரட்சிகரமான இணையத்தளம் தான் இந்த Google

தற்பொழுது சீனா வைச்சேர்ந்த Google இன் வாடிக்கயாளர்களுக்காக ஒரு புதுமையான அழகிய Image Search Engine ஒன்றை இந்த Google அறிமுகம் செய்து உள்ளது அந்த தளம்தான்

Google 水下搜索  (Google நீருக்கடியில் தேடல்) 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Funny Picture's 04

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.


farhan farhanforyou farhan4u farhanforyou.blogspot.com funny pictures picture'sதொடர்ந்து கடந்த மூன்று பகுதிகளில் Funny Picture's 01 , 02 , 03 நான் பார்த்து சுவைத்த பல Funny Picture's களை இங்கு பதிந்து இருந்தேன்.

அந்த தொடரில் இன்று நான்காவது பதிவாக சில  Funny Picture's களை நான் பதிகின்றேன்.
அனைத்தும் Animation படங்களாக உள்ளதால் பக்கம் முழுமையாக Load ஆகும் வரை சற்று பொறுத்திருங்கள் அப்பொழுதுதான் அனைத்து Picture's களையும் முழுமையாக பார்க்க முடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

ட்ரோஜன் ஹார்ஸ்'ன் (Trojan Horse) கதை


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.. 

ட்ராய் (Troy) என்னும் நாட்டுடன் நடந்த நீண்ட போரில் மரக் குதிரை ஒன்று பயன்படுதப்பட்டது.
ஹோமர் என்ற கிரேக்க கவிஞர் எழுதிய இலியட் என்னும் காவியத்தில் இந்த கதை கிடைக்கிறது.
அதில் கிரேக்கர்கள் போரிடும் போது ஒரு
பெரிய மரத்தாலான குதிரையை விட்டுச் சென்றனர்.
அதனைக் கண்ட ட்ராய் (Troy) நாட்டவர்கள் அதனை அப்படியே
தங்கள் கோட்டைக்குள் எடுத்துச் சென்றனர்.
கோட்டைக்கு வெளியே போர் நடக்கும்.  கோட்டைக்குள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள், மாலையில் போர் நிறுத்தம் இருக்கையில் கோட்டை கதவுகள் மூடப்படும்.  இந்த குதிரையை ட்ராய் வீரர்கள் உள்ளே எடுத்துச் சென்று கதவை மூடினர்.
 அவர்களுக்குத் தெரியாது அந்த மரக் குதிரையின் வயிற்றுப் பகுதிக்குள் பல கிரேக்க வீரர்கள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்று.  பின் இரவில் வயிற்றுப் பகுதியைத் திறந்து வந்த கிரேக்க வீரர்கள் கோட்டைக் கதவினைத் திறந்து தங்கள் நண்பர்களை உள்ளே வரவிட்டு திடீரென கோட்டைக்குள் இருந்தவர்களைத் தாக்கி போரை வென்றனர்.

சரி இதற்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக உம்மு ஸமீஹா ஸமீஹா இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்



அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை

أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)



இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!

சூராவளி என்பது என்ன?

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சூராவளியின் வேகம்


பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.
சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

சூராவளி – டொர்னடோ (Tornado) எவ்வாறு உருவாகிறது

ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?


டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.

இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?


வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?


மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்


SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான். இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.

FIREWHIRLS

நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.

அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) 

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது! எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள்!

நன்றி உம்மு ஸமீஹா ஸமீஹா Post


தொடர்பு உள்ள இடுக்கைகள் 
அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை


அவ்லியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?


காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று....


இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் ....


மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே ஏன்?


இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமாக இருக்கும்போது அது அமைதியான மார்க்கம் என்று அழைக்கப்படுவது எப்படி பொருந்தும்?


இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?


நீங்கள் பொய்யராக மாறிவிட எளிய வழிகள்! இதோ.....
ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்


குர்ஆன் நிரூபிக்கப்பட்ட நவீன அறிவியல் உண்மைக்கு முரணாக அமைந்துள்ளதா?


காதலர் தினம் எனும் கலாச்சார சீரழிவு....
இஸ்லாத்தின் பார்வையில் ...காதல்
நிச்சயித்த பெண்ணுடன் பேசலாமா?


மறுமை வெற்றி யாருக்கு?


ஜின்களும் நாமும்


பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-


இஸ்லாம் மிகச் சிறந்த மார்க்கமாக இருக்கும்போது - முஸ்லிம்களில் பலர் நம்பிக்கை - நாணயமற்றவர்களாகவும் - ஏமாற்றுபவர்களாகவும் - லஞ்சம் வாங்குபவர்களாகவும் - போதைப்பொருள்களின் தொடர்புடையவர்களாகவும் இருப்பது ஏன்?.


மது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்?


இந்துப் பெண்ணை ஒரு இஸ்லாமியன் மணக்களாமா?



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் ShinySearch


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு ஒரு புதுமையான தளத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல்கின்றேன்.

உங்களுடைய பெயரிலையே ஒரு தேடு பொறி (Search Engine ) இருந்தால் எப்படி இருக்கும்?

கவலையை விடுங்கள் உங்களுடைய பெயரிலையே ஒரு தேடு பொறியை (Search Engine ) உருவாக்க நான் உதவுகின்றேன்.

மிக விரைவாக மற்றும் இலகுவாக உங்களுடைய பெயரில் ஒரு தேடு பொறியை உருவாக்க ஒரு இணையத்தளம் உதவுகின்றது அந்த தளத்தின் பெயர்தான்

ShinySearch Beta


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

காய் கறித் தண்ணீர் ரசம்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....

இன்றைய ஸ்பெஷல் பகுதிக்காக சென்ற பதிவில் எப்படி முருங்கைக்காய் சூப் தயாரிப்பது?பற்றி எழுதி இருந்தேன் அந்த தொடரில் இன்றும் ஒரு வித்தியாசமான சமையல் குறிப்பு பற்றி இங்கு பதிகின்றேன்.

இன்றைய ஸ்பஷலில் காய் கறி ரசம் தயாரிப்பதட்க்கு தேவையான பொருட்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள்.



தேவையான பொருட்கள் :
காய் கறிகளை வேகவைத்த தண்ணீர் - 03டம்ளர்
சீரகம் - 1/2 Tea spoonகறிவேப்பிலை - 01 Table Spoonதக்காளி - 01ரசப்பொடி - 01 Tea Spoonஉப்பு - தேவையான அளவு
என்னை - தேவையான அளவு 

செய்முறை :

வாணலியில் என்னை விட்டு சீரகம் , கறிவேப்பிலையை தாளிக்கவும்

பின் தக்காளியை வதக்கி காய் கறிகளை வேகவைத்த தண்ணீரை விடவும்.

ரசப்பொடி , உப்பு போட்டு பொங்கி வரும்போது இறக்கவும்

சாப்பிட்டு சுவையா இருந்தா அப்படியோ குமுதம் சிநேகிதி இதழுக்கு ஒரு Tanks சொல்லிட்டு சாப்பிட்டு மகிழுங்க.





தொடர்புள்ள இடுக்கைகள் 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் DLTK's SITES


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....


இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் தளம் சிறுவர்கள் , மழலைகளுக்கு  பயனுள்ள தளம் என்று நினைகின்றேன்.

கடந்த மூன்று பதிவுகளில் (தமிழ் இணையபடசாலை என்று அழைக்கக்கூடிய மழலைக்கல்வி எனும் பதிவு மற்றயது விளயாட்டுமூலம் அறிவை விருத்தி செய்ய உதவும் WORD DYNAMO BETA எனும் பதிவு அடுத்தது பொது அறிவை விருத்தி செய்ய உதவும் National GeoGraphic KIDS எனும் பதிவுகள்)
சிறுவர்களுக்கான இணையதளங்களை அறிமுகம் செய்து இருந்தேன் இன்று வித்தியாசமான முறையில் மலைகளின் அறிவு விருத்திக்கு உதவும் இந்ததளத்தை நீங்களும் உங்கள் சிறார்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள்.

இந்த தளத்தின் பெயர் DLTK's SITES GROWING TOGETHER


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Mail கலை Back-up எடுக்க Gmail Backup


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.....

இந்தப்பதிவு Gmail பாவயனயாளர்களுக்கு பயன் தரக்கூடிய பதிவு இந்தப்பதிவில் உங்களுக்கு ஒரு சின்ன மென்பொருளை அறிமுகம் செய்கின்றேன்.

ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் Gmail இல் உள்ள அனைத்து சேவைகளின் Data களையும் பதிவிறக்கம் செய்வது பற்றி எப்படி Google கணக்கை Back-up எடுத்துக்கொள்ளுவது? எனும் பதிவில் சொல்லி இருந்தேன்.

இன்று Gmail இல் உள்ள அனைத்து Mail களையும் உங்கள் கணனியில் Back-up எடுத்துக்கொள்வது பற்றி சொல்கின்றேன்.

இதற்க்கு ஒரு மென்பொருள் உதவுகின்றது அந்த மென்பொருளின் பெயர்

Gmail Backup



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Mail லை Schedule & Track செய்ய உதவும் Right Inbox

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக ..
இன்றைய இந்தப்பதிவு Gmail பற்றியது

farhan Farhan farhan4u farhanforyou farhanforyou.blogspot.com gmail mail chrome google mozilla firfox
நீங்கள்  Gmail பாவனையாளராக இருந்து Chrome , Firefox உலாவியைப் பாவிப்பவரா? அப்படியானால் உங்களுக்கு இந்தப்பதிவு பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைகின்றேன் சரி அப்படி என்ன பதிவு என்று பார்ப்போம்

இன்று உங்களுக்கு ஒரு நீட்சி பற்றி சிறிய ஒரு அறிமுகம் செய்ய நினைகின்றேன் அந்த நீட்சி இன் பெயர்தான்

Right Inbox

நீங்கள்  Gmail கணக்கிலிருந்து உங்கள் நண்பர் ஒருவருக்கு ஒரு இளையான் கடிதம் (E-Mail) அனுப்ப நினைத்து Compose Mail பகுதிக்கு சென்று ஒரு தகவலைப் பதிகின்றீர்கள் ஆனால் அந்த தகவலை உடனடியாக அனுப்பாமல் சற்று தாமதமாகியோ அல்லது சில நாட்கள் தாமதமாகி அனுப்ப நினைகின்றீர்கள்...  இந்த நீட்சியை பயன்படுதுவதட்க்கு முன்னாள் உங்கலாளால் இந்தமாதிரி நினைக்க கூடமுடியாது. :)


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் chattp


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக. 
இன்றைய இணையத்தளம் பகுதிக்கு உங்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கும் இணையதளம்தான் இந்த

chattp

farhan , Farhan , farhan4u , farhanforyou , farhanforyou.blogspot.com , chattp , technology

உங்கள் வலைப்பூ/வலைதளத்தில் இருந்தே உங்கள் வலைபூ/வலைதளத்தில் Online இல் இருக்கும் வாசகர்களுடன் Chat செய்து கொள்ள இந்த தளம் உதவுகின்றது.

எப்படி Chat செய்வது என்று கேட்பது விளங்குகின்றது



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

அவ்லியாக்கள் உயிரோடு இருக்கிறார்களா?



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


farhan , Farhan , farhan4u , farhanforyou , farhanforyou.blogspot.com , facebook
பலரும் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக Almowilath Islamiclibrary இன் Facebook பதிவை Copy செய்து இங்கு பதிவு செய்துள்ளேன்


كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ 

ஓவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீரவேண்டும்.(அல்குர்ஆன். 3:185,21:35,21:57)

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் அவர் சாதரண மனிதனாகட்டும், நல்லடியா ராகட்டும், மஹாhனாகட்டும், அவ்லியாவாகட்டும் யாராக இருப்பினும் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும் என்பது இறை நியதியாகும். அதிலிருந்து எவரும் தப்பவே முடியாது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments1

இன்றைய இணையத்தளம் Instant Blogging


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக. 
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக நான் உங்களுக்கு அறிமுகம் செய்யும் வலைத்தளம்தான்

Instant Blogging 

farhan , Farhan , farhan4u , farhanforyou , farhanforyou.blogspot.com

நீங்கள் இணையதளத்தில் எந்த ஒரு பயனர் கணக்கும் (User Account) இல்லாமல் ஒரு தகவலை பதிவு செய்ய இந்த தளம் உதவுகின்றது.

தொடுப்பை திறந்து தளத்திட்க்குள் நுழைத்து கொள்ளுங்கள் பின்னர் தகவலை பதிய உள்ள கட்டத்திற்க்குள் தகவலை பதியுங்கள்.

பிறகு இந்தத்தகவலை யாருக்கு காட்சிப் படுத்த வேண்டும் என்பதை தெரிவு செய்து , இந்த பதிவிற்க்கு கருத்துரை சேர்க்க வேண்டுமா? இல்லையா?என்பதையும் தெரிவு செய்து உரிதிப்படுத்தளையும் (re CAPTCHA TM ) செய்த பின்னர் Save and Continue எனும் பொத்தானை அழுத்துங்கள்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Funny Picture's 03

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
கடந்த இரண்டு பதிவில்அதாவது Funny Picture's 01 , Funny Picture's 02
பார்த்ததும் புன்னகை வரும் பல Funny Pictures களை நான் பதிந்து இருந்தேன்
farhan , Farhan , farhan4u , farhanforyou , farhanforyou.blogspot.com
அந்ததொடரில் இன்றும் சில Funny Pictures  களை  நான் இங்கு பதிகின்றேன்.

Funny Pictures  களை உங்கள் கணனியில் சேமிக்க விரும்பினால் படத்தை தொட்டு சேமித்து கொள்ளுங்கள் அப்படி சேமிக்கும் போதுதான் முழு அளவு படங்களை சேமித்து கொள்ள முடியும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets