Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் UPLOAD n SELL

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக ..
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகும் இணையத்தளம் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நான் கருதுகின்றேன்

இந்ததளத்தின் பெயர்தான் UPLOAD n SELL

Farhan , farhan , farhanforyou.blogspot.com , farhan4u , selling
நீங்கள் உருவாகிய E-Book , Files , Downloads , Digital Product போன்ற அனைத்தையும் இணையதளத்தில் விற்பனை செய்ய இந்த தளம் உதவுகின்றது
கீழ் கொடுக்கப்படும் தல முகவரியை தொட்டு தளத்திட்க்குள் நுழைந்து கொள்ளுங்கள்

உங்கள் E-Book , Files , Downloads , Digital Product களை பதிவேற்றி நீங்கள் நிர்ணயம் செய்யும் விலையில் உங்கள் E-Book , Files , Downloads , Digital Product களை விற்பனை செய்ய முடியும்.





உங்கள் E-Book , Files , Downloads , Digital Product களை  யாராவது வாங்கினால் உங்கள்  Paypal Account இட்க்கு இந்த நிறுவனம் பணத்தை பரிமாற்றம் செய்யும்

தொடுப்பு (Link)

எப்படி இந்ததளம் இயங்குகின்றது ?
Farhan , farhan  farhanforyou.blogspot.com , இன்றைய இணையத்தளம்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets