Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

புகைப்படத்தை Cartoonஆக மாற்றிக்கொள்ள Cartoon Generator



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 


உங்களுடைய புகைப்படத்தையோ அல்லது உங்கள் நண்பர்கள் புகைப்படத்தையோ Cartoon படமாக மாற்றிக்கொள்ளுவதட்க்கு பலருக்கு அலாதி பிரியமாக இருக்கும்.

புகைப்படத்தை Cartoon களாக மாற்றிக்கொள்வதட்க்கு பல விளம்பரங்கள் பல இணையதளத்தில் காட்ச்சிப்படுத்தப்பட்டிருக்கும் இதனால் பலர் இணையதளங்களை பார்க்கும் போது அந்த விளம்பரங்களை தொடுத்து மாற்றிக்கொள்வதட்க்கு நாம் நேரம் செலவழிக்க வேண்டும்.
ஆனால் தற்பொழுது  Cartoon  மாற்றிக்கொள்ள ஆசைப் படுகின்றவர்களுக்காக ஒரு மென் பொருள் அறிமுகமாகி உள்ளது அந்த மென் பொருள் பற்றிய பதிவுதான் இது.



அந்த மென் பொருளின் பெயர் தான் Cartoon Generator


இலகுவான முறையில் உங்கள் புகைப்படங்களை Cartoon களாக மாற்றிக்கொள்ள முடியும் பதிவிறக்கம் செய்து கொள்வதற்க்கு சுட்டியை திறக்கவும் இந்த சுட்டியில் TORRENT File ஆக பதிவிறக்கம் செய்யமுடியும்.


சுட்டி 


தொடர்புள்ள இடுக்கைகள் 


Mail கலை Back-up எடுக்க Gmail Backup




புகைப்படத்தை Cartoonஆக மாற்றிக்கொள்ள Cartoon Generator


PDF 2 JPG Converter


AVG Anti-Virus Free 2012 12.0.1831


Internet Download Manager 6.6.8.1 (IDM) with Keygen File


உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள்



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets