Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் அறிமுகம் spokeo


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 

இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் இணையத்தளம் உங்களுக்கு மிகவும் பயன் உள்ள தளம் என்று நான் நினைகின்றேன்.

இந்ததளத்தின் பெயர் spokeo

இங்கு உங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த நண்பர்களின் E-Mail ID கலை கொடுத்து அந்த E-Mail ID இல் என்ன விடயங்கள் இணையதளத்தில் பகிரப்பாட்டுள்ளது , என்ன விடயங்களை இணையதளத்தில் செய்து உள்ளார் என்று அறிந்து கொள்ள முடியும். இங்கு Name , Email , Phone,  Username , Address போன்றவற்றையும் Scan செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது





இதில் E-Mail ID கலை Scan செய்து கொள்வதை ஓரளவுக்கு நம்ப கூடியதாக உள்ளது,
மற்ற விடயங்களை நம்புவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கின்றது.

இங்கு இலவசமாக சில தகவல்களை தருகின்றார்கள் ஆன்னால் முழு விபாரத்தையும் அறிய பணம் செலுத்த வேண்டும் இதுதான் Bad News 

சரி நீங்களும் தளத்திட்க்குள் நுழைந்து பாருங்கள்

தொடுப்பு 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets