Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் Learn Magic Tricks

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகும் இணையதளம்தான் இந்த தளம்.

farhan magic trick farhanforyou
Magic என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைத்து வயதினருக்கும் அலாதி பிரியம்
சிலருக்கு கடுப்பாகூட இருக்கலாம் பெரும்பாலானவர்களுக்கு Magic பார்ப்பது என்றால் ரெம்ப பிரியப்படுவார்கள்.

Magic என்றால் ஒரு விதமான கலை என்று அனைவருக்கும் தெரியும் ஆனால் எப்படி கற்றுக்கொள்வது என்பது பலருக்கு புரியாத/தெரியாத புதிராகத்தான் இருக்கின்றது.

Magic கற்றுக்கொள்ள ஆசைப்படுபவர்களுக்காக இணையதளத்தின் மூலம் Magic கற்றுக்கொள்ள ஒரு அருமையான தளம் உள்ளது அந்தத்தளத்தை பற்றிய பதிவுதான் இது.





இந்த இணையதளத்தின் பெயர் Learn Magic Tricks .org


இந்ததளத்தில் Video க்கள் மூலமாக எப்படி Magic செய்வது என்பதை சொல்லிக்கொடுகின்றார்கள்.

உதாரணமாக $5 to $500 மாற்றுவது பற்றிய Video வில் முதலில் அந்த Magic கை செய்து காட்டுவார்கள் பிறகு அது எப்படி செய்வது என்றும் சொல்லிதருகின்றார்கள் கீழ் உள்ள தொடுப்பை தொட்டு தளத்திட்க்குள் நுழையுங்கள்

தொடுப்பு 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets