Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

SmoothDraw 3.2.11


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
நல்ல கலை வடிவமைப்புள்ள ஓவியங்களுக்கு என்றுமே கொஞ்சம் கராக்கி தான் ஓவியம் வரைவது என்றால் பேப்பரில் தான் வரைய வேண்டும் என்று இல்லை
இப்பொழுது கணனியில் ஓவியங்களை வரைவதட்க்கு என்று ஒரு மென் பொருள் உள்ளது அந்த மென் பொருளின் பெயர்தான்

SmoothDraw 3.2.11

இந்த மென் பொருளில் மிகவும் இலகுவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் இந்த மென் பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளது.




இதில் PhotoShop இல் உள்ள அனைத்து Brush களும் உள்ளது ஆனால் அந்த Brush கலை பயன் படுத்துவது மிக இலகுவான விடயம் மேலதிக விபரங்களை அறிய
Click Hear 

மென் பொருளை தரவிறக்கம் செய்ய 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets