அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய இணையத்தளம் அறிமுகப்பகுதிக்காக உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் இணையத்தளம் தான் இந்த
TEST IF ANY WEBSITE IS BLOCKED IN CHINA
நாம் அனைவரும் செவியுற்று இருப்போம் அல்லது படித்து இருப்போம் சீனா வில் மிக அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டு (Block) உள்ள விடயம்
சீனாவில் எம்முடைய வலைப்பூ/வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளதா?
என்று அறிவதட்க்க்கு இந்ததளம் உதவுகின்றது சீனாவின் பிரதானமான 05 (Beijing,Shenzen,Inner Mongolia,Heilongjiang Province,Yunnan Province) நகரங்களில் உங்களுடைய வலைப்பூ/வலைதளத்தை சோதித்து அறிக்கை(Report) வழங்குகின்றது
இங்கு சென்று உங்கள் வலைப்பூ/வலைதளத்தின் முகவரியை கொடுத்து Test எனும் பொத்தானை அழுத்தினால் உடனே அறிக்கை (Report)வரும்
நான் என்னுடைய வலைப்பூவை அதாவது Blogger நிறுவனத்தின் வலைப்பூவை சோத்தித்து பார்த்ததில் அனைத்து நகரங்களிலும் முடக்கப்பட்டுள்ளது.
என்னுடைய Wordpress நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட வலைப்பூ எந்த நகரங்களிலும் தடை செய்யப்பட்டவில்லை
சில தளங்களின் அறிக்கையை தருகின்றேன்
தொடுப்பு (Link)
இன்றைய இணையத்தளம் அறிமுகப்பகுதிக்காக உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் இணையத்தளம் தான் இந்த
TEST IF ANY WEBSITE IS BLOCKED IN CHINA
www.farhanforyou.blogspot.com |
சீனாவில் எம்முடைய வலைப்பூ/வலைத்தளம் முடக்கப்பட்டுள்ளதா?
என்று அறிவதட்க்க்கு இந்ததளம் உதவுகின்றது சீனாவின் பிரதானமான 05 (Beijing,Shenzen,Inner Mongolia,Heilongjiang Province,Yunnan Province) நகரங்களில் உங்களுடைய வலைப்பூ/வலைதளத்தை சோதித்து அறிக்கை(Report) வழங்குகின்றது
இங்கு சென்று உங்கள் வலைப்பூ/வலைதளத்தின் முகவரியை கொடுத்து Test எனும் பொத்தானை அழுத்தினால் உடனே அறிக்கை (Report)வரும்
www.farhan4u.wordpress.com |
என்னுடைய Wordpress நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட வலைப்பூ எந்த நகரங்களிலும் தடை செய்யப்பட்டவில்லை
சில தளங்களின் அறிக்கையை தருகின்றேன்
www.chromesoftwares.blogspot.com |
www.mail.google.com |
www.facebook.com |
தொடுப்பு (Link)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக