அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
இது என்னுடைய வலைப்பூவின் 100 பதிவு.
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக இந்தப்பதிவை பதிகின்றேன்...
இந்தப்பதிவு என்ன வென்று பார்த்தல் பல நேரம் நீங்கள் கவனித்து இருப்பீர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக Google இன் Logo மாறி இருப்பதை...
Google தளம் ஒவ்வொரு விசேட தினங்களுக்கும் அந்த தினத்திற்க்கு ஏற்றாப்போல் தனது Logo வை வடிவமைத்து அந்த தினத்தில் வெளியிடும்.
இந்த Logo கலை எல்லாம் ஒரு தளப்பக்கத்தில் (Web Page) சேமித்து உள்ளது அந்த தளப்பக்கத்தில் (Web Page) பெயர்தான்
Google Doodles
1998 ம்ஆண்டில் இருந்து இன்றுவரை வெளியிட்டிருந்த அனைத்து Logo களையும் இங்கு பார்க்க முடியும்
அந்த அந்த தளப்பக்கம் எது என்பது உங்களுக்கு தெரியுமா?
கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து தளப்பக்கத்திட்க்குள் நுழையுங்கள்.
தொடுப்பு
1 கருத்துகள்:
புதிய தகவல்.
நன்றி.
கருத்துரையிடுக