Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

ஏப்ரல் - 01

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..

ஏமாளிகள் இருக்கும் வரை

ஏமாற்றுபாவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

சக நண்பன் ஒருவனை - தான்

முட்டாளாக்கி விட்டதாய்

இன்னொரு நண்பன்

ஏளனமாய் சிரிக்கின்றான்







ஏப்ரல் முதலாம் திகதி

உலக முட்டாள் தினம் என்று

யாரோ

பிரகடனப்படுத்தி - இவனை

படு முட்டாளாக்கியது

புரியாமல்....


                                                                                                               து.திலக் 

நன்றி மித்திரன் வாரமலர் April 1st -2012 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets