Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் Time Line Movie Maker


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இன்றைய இணையதள அறிமுகம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையதளம்தான் இந்த இணையத்தளம்.

Time Line Movie Maker


இந்த தளத்தின் விசேட அம்சம் என்ன வென்றால் உங்கள் Facebook கணக்கில் உள்ள புகைப்படங்களை ஒன்றாக சேமித்து Video ஒன்றை உறிவாக்கிகொள்ள உதவுகின்றது இந்ததளம்.

தொடுப்பை திறந்து முதலில் தளத்திட்க்குள் நுழையுங்கள்

நுழைந்த பின்பு அங்கு உள்ள Make your movie எனும் பொத்தானை அழுத்துங்கள்.
அழுத்தியதும்  Facebook இல் உள்ள ஒரு Application சனுடன் இனைபதட்க்கு அனுமதியை கேட்க்கும்
அனுமதி செய்து கொள்ளுங்கள்
அனுமதி செய்துகொண்ட பிறகு  Facebook கணக்கில் உள்ள புகைப்படங்கள் மற்றும் Video க்களை Automatic ஆக Upload செய்து கொள்ளும்.



Facebook கணக்கு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை உங்கள் அனைத்து Post களையும் Video ஆக பார்க்க முடிகின்றது.

உருவாக்கிய Video வை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் வசதி யும் உள்ளது.

நீங்களும் தளத்திட்க்குள் சென்று வித்தியாசமான Video ஒன்றை உருவாக்கிப்பாருங்கள்

தொடுப்பு 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets