அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
பெண்களை விட ஆண்களுக்குதான் வெளியில் அலைச்சல் அதிகம். மர்கடிங் வேலை செய்பவர்களுக்கு முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் வெயில் காலத்தில் ஒரு முறை வெயிலில் சென்று வந்தாலே முகம் கருத்து விடும்.
எனவே முக அழகை புத்துணர்ச்சியோடு பாதுகாக்க வீட்டிலயே Mask போடுங்களேன்
வெள்ளரிக்காய் Mask
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும் அழகுப்போருலாகவும் பயன் படுகின்றது இது முகத்தில் இறந்து போன செல்களை அகற்றவும் , முகத்திற்க்கு தேவையான எண்ணை பசையை தக்க வைக்கவும் உதவுகின்றது.
வெள்ளரிக்காயை நன்றாக மசைய அரைத்து அதனுடன் ஒரு Spoon தேன் சேர்த்து முகத்தில் Mask செய்யவும்
10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்
வாரம் இருமுறை இந்த Mask கை செய்தால் வெயிலால் முகம் கருக்காது
வெள்ளரிக்காயை தயிருடனும் சேர்த்து Mask போடலாம்
நன்றி மித்திரன் வாரமலர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக