Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் அறிமுகம் National GeoGraphic KIDS

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 
இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டு தேடு பொறிகளில் தேடிய பொழுது ஒரு இணையத்தளம் என் கண்களில் புலப்பட்டது
அந்த இணையதளம்தான் இந்த தளம்

National GeoGraphic KIDS

இளம் சிறுவர்களுக்காக பல தளம் உள்ளது அனைத்தும் ஒவ்வொரு யுக்தியை பயன் படுத்தி சிறுவர்களின் மனத்தைக் கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது அந்த வரிசையில் ஏற்கனவே ஒரு பதிவில் தமிழில் சிறுவர்களுக்கான இனைய பாடசாலை ஒன்றை அறிமுகம் செய்து பதிவு ஒன்றை பதிந்து இருந்தேன் அந்தப்பதிவை பார்க்க வில்லையாயின் இங்கு தொடுத்து அந்தப்பதிவையும் பாருங்கள்



அதே போல் விளையாட்டு மூலம் உங்கள் மழலைகளின் அறிவுக்கூர்மையை விருத்தி செய்யக்கூடிய வகையில் ஒரு தளத்தையும் நான் அறிமுகப்படுத்தி இருந்தேன் அதை பார்க்க வில்லையாயின் தொடுத்து பாருங்கள்



இவற்றுக்கு ஒரு படி மேலாக இந்த தளம் பொது அறிவை விருத்தி செய்து கொள்ளும் வகையில் இந்த தளத்தை வடிவமைத்து உள்ளார்கள்
இதில் மிருகங்கள்/வளர்ப்புப் பிராணிகளின் படங்களுடன் அந்த மிருகம் அல்லது வளர்ப்புபிரானியை பற்றி சுவாரசியமாக சிறுவர்களின் மனதில் பதிய வைக்கும் முகமாக இந்ததளத்தில் ஒரு பகுதி உள்ளது.

,மழலைகளின் அறிவை விருத்தி செய்யும் முறையில் விளையாட்டுகள்,வீடியோக்களும் உள்ளது நீங்களும் உங்கள் மலைகளுக்கு இந்ததளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்

தொடுப்பு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets