Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

வேப்பம்பூ ரசம்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
தேவையான பொருட்கள் :

samayal,intraya special,
வேப்பம்பூ - 01 மேசைக்கரண்டி (Table Spoon)

புளி - லெமன் (Lemon) அளவு

தண்ணீர் - 03 டம்ளர்

நெய் - 01 Tea Spoon

காய்ந்த மிளகாய் - 02

கடுகு - 1/2 அரை Tea Spoon

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

ரசப்பொடி - 1/அரை Tea Spoon

செய் முறை :





வேப்பம்பூவை நெய்யில் வறுத்து வைக்கவும்,வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் ,கடுகு இரண்டையும் தாளிதித்து புளித்தண்ணீர் விடவும்.

ரசப்பொடி , உப்பு போட்டு நெய்யில் வறுத்து வைத்த வேப்பம்பூவையும் போடவும்.

பின் பொங்கி வரும்போது இறக்கவும்

வேப்பம்பூ ரசம் Ready சொல்லித்தந்த குமுதம் சிநேகிதி இதழுக்கு ஒரு Tanks சொல்லிட்டு சாப்பிட்டு மகிழுங்க 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets