அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைக்கு என்ன பதிவு போடலாம் என்று சில நிமிடம் யோசித்தான் அப்பொழுதான் ஞ்சாபாகம் வந்தது Chrome , Firefox , Safari , Opera , Internet Explorer Browser களுக்கு பொருந்தம் ஒரு நீட்சி (என்னடா இது நீட்சி அது இதோன்னு கேட்கின்றது விளங்குது வழமையான நம்மட பாசையில சொன்னால் மென்பொருள்) பற்றிய பதிவுதான் இது.
சமூக வலைதலங்களிலே மிகவும் பிரபலமானது facebook இங்கு நாம் பல நண்பர்களை சேர்த்து இருப்போம் ஆனால் பட்டியலில் நண்பர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து இருக்கும் ஏன் என்று யோசித்து கடைசியில் இப்படி முடிவு எடுப்போம் யாரோ நம்மள Unfriend பண்ணி இருக்காங்க / யாரோ கணக்கை Deactivate செய்து உள்ளார்கள் என்று முடிவு எடுத்தி விட்டு விடுவோம் .
ஆனால் இந்த நீட்சி தினமும் உங்கள் நண்பர்களின் பட்டியலை சோதித்து என்ன என்ன நடந்து உள்ளது,யார் Unfriend செய்து உள்ளார்கள்,யார் Deactivate செய்து உள்ளார்கள் என்று ஒவ்வொரு முறையும் Loging செய்யும் போது அறிக்கையை காண்பிக்கும்.
அந்த நீட்சி இன் பெயர் என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?அதுதான் Unfriend Finder
இந்த நீட்ச்சியை நிறுவ கீழ் காணப்படும் தொடுப்பை தொடுத்ததும் பதிவிரக்கமகி நிறுவி விடும்
தொடுப்பு (Link)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக