Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் Programr Code it Online

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


கணணி மொழியை Online னில் கற்க்க ஆர்வம் உள்ளவர்களுக்கு இலகுவாக Online மூலம் கற்றுக்கொடுக்க ஒரு இணையத்தளம் உதவுகின்றது அதைப் பற்றிய பதிவுதான் இது

முதலில் நீங்கள் கீழ் கொடுக்கப்படும் தளத்திட்க்குள் நுழைந்து உங்களுக்கு ஒரு பயனர் கணக்கை ஆரம்பிக்க வேண்டும்

நீங்கள் கற்க ஆர்வமாக உள்ள கணனி மொழியை தெரிவு செய்தால் அடிப்படைமுதல் அனைத்து விடயங்களையும் சொல்லிக் கொடுத்து ஒரு சிறந்த கணனி மொழி கற்ற அதாவது (Java, C++, C#, Objective-C, PHP, Flash, Flex and J2EE.) மாணவர்களை உருவாக்குகின்றதாக அந்நிறுவனம் சொல்லுகின்றது.

மேலும் அறிய

இதில் நீங்கள் எழுதிய திட்டங்களை Run செய்து பார்க்கும் வசதியும் உள்ளது.
பிறருடைய திட்டங்களை Run செய்தும் பார்க்கலாம்

கணனி மொழி கற்கின்ற
ஆர்வம் இருந்தால் தொடுப்பை தொடுத்து வலைதலத்திட்க்குள் சென்று பாருங்கள்

தொடுப்பு



தொடர்பு உள்ள இடுக்கை

ShinySearch
DLTK's SITES

chattp
Instant Blogging
UPLOAD n SELL
Learn Magic Tricks
Google Doodles
spokeo
National GeoGraphic KIDS
BLOCKED IN CHINA
WORD DYNAMO BETA
Grammarly
INDIA GET YOUR BUSINESS ONLINE
Time Line Movie Maker
PDF MY url .COM
Make your own ID cards
Free Berth Day Reminder
the Million Dollar Homepage


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets