அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைக்கு என்னுடைய வலைபூ வாசகர்களாகிய உங்களுக்கு ஒரு சிறிய மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தப்போகின்றேன்.
Facebook கணக்கு வைத்து இருப்பவர்களுக்கு இன்றைய இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து இதை எழுதுகின்றேன்
Facebook சமூக வலைத்தளத்தில் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களை மறைபதட்க்கு (Hide) Google நிறுவனம் ஒரு சிறிய மென்பொருளை தனது Chrome வாடிக்கயாலர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.
அந்த மென்பொருள்தான் Facebook Ads Blocker
இந்த மென்பொருள் Chrome உலாவிக்கு மட்டுமே பொருந்தும்.
இதை Chrome உலாவியில் நிறுவிக்கொள்ளும் பொழுது Facebook இல் காட்டப்படும் விளம்பரங்களை இந்த சின்ன மென்பொருள் மறைத்து (Hide) விடுகின்றது.
கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்துங்கள்.
அழுத்தியவுடன் அதை நிறுவுவதட்க்கு Chrome ஒரு அனுமதியை கேட்க்கும்
அனுமத்தித்த உடன் உங்கள் Chrome உலாவியில் நிறுவிவிடும்.
பின்னர் உங்கள் Facebook கணக்கை திறந்து பார்த்தல் அங்கு எந்த விதமான விளம்பரங்களும் தெரியாது
உலாவியில் நிறுவி வித்தியாசத்தை உணருங்கள்.
தொடுப்பு
தொடர்பு உள்ள இடுக்கைFacebook Unfriend Finder
Online இல் இருக்கும் நண்பர்களை அறிய Facebook Chat Fix
Unsubscribe Spam Mail for Gmail,Hotmail &Yahoo
Dr.Web Anti-Virus Link Checker for Google Chrome
Google Chrome இல் இருந்து YouTube Video வை பதிவிறக்கம் செய்வது எப்படி?
Facebook Ads Blocker
0 கருத்துகள்:
கருத்துரையிடுக