Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் My Website Valuation

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...


இன்றைய இணையதள அறிமுகப்பகுதிக்காக தேடு பொறிகளில் தேடிய பொழுது ஒரு இணையத்தளம் என் கண்களில் பட்டது அதைப்பற்றிய பதிவுதான் இது

இன்றைக்கு உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் என்ன என்று பார்த்தல் அந்த இணையதளம்தான் 


My Website Valuation

இதைப்பற்றி சொல்லப்போனால் இங்கு உங்களுடைய இணையத்தளம்/வலைப்பூவின் பெறுமதியை இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்
இது உண்மையா இல்லை இது ஒரு Fun நோக்கிலா என்று தெரியாது
ஆனால் உங்கள் நண்பர்களிடம் உங்கள் இணையத்தளம்/வலைப்பூ பற்றி கொஞ்சம் எடுப்பாக பேசி கடுப்பேத்தலாம் அல்லவா ?
$4,304.16 என்னுடைய வலைப்பூ இவ்வளவு பெருமதியா என்னால நம்ப முடியல்ல




இதில் உங்கள் இணையத்தளம்/வலைப்பூவின் பெறுமதி அடங்கிய Wiget ட்டும் கொடுக்கப்படும் அதை உங்கள் இணையதளத்தில் பத்தித்து கொள்ள முடியும்

உங்கள் வாசகரும் உங்கள் இணையதளத்தின் பெறுமதி பற்றி அப்பாவித்தனமாக் நம்பி தினமும் வருவார்கள் இது நகைச்சுவைக்காக எழுதப்பட்ட வாசகம் 


தொடுப்பு  

தொடர்பு உள்ள இடுக்கை
chattp
Instant Blogging
UPLOAD n SELL
Learn Magic Tricks
Google Doodles
spokeo
National GeoGraphic KIDS
BLOCKED IN CHINA
WORD DYNAMO BETA
Grammarly
INDIA GET YOUR BUSINESS ONLINE
Time Line Movie Maker
PDF MY url .COM
Make your own ID cards
Free Berth Day Reminder
the Million Dollar Homepage


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets