Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் : மழலைக்கல்வி

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இணையதள அறிமுகம் பகுதிக்காக இணையதளங்களை தேடிய பொழுது மிக அழகான அனைவர்களினதும் மனதைக்கவரும் விதமாக அமைக்கப்பட்ட ஒரு பயன் உள்ள இணையத்தளம் என் கண்களில் தென்பட்டது.

இவ்வினயதளம் முற்று முழுதாக மழலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இதில் கதைகள் பயிற்சிகளுடன்,பாடல்கள் பயிற்சிகளுடன் மற்றும் பல சிறப்பம்சங்களுடன் பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சைகவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் குழந்தைச் செல்வங்களுக்கு இலவசமாக பாடங்களை சொல்லிக் கொடுக்கும் E-Primary School  என்று சொல்லலாம்.



அவ்வளவு எளிமயானமுரையிலும் அனைவர்களின் மனதைக்கவரும் விதமாகவும் இவ் இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

நீங்களும் உங்கள் குழந்தைச் செல்வங்களுடன் தொடுப்பை தொடுத்து தளத்திட்க்குள் நுழைந்து பாருங்கள்

தொடுப்பு
தொடர்பு உள்ள இடுக்கை

ShinySearch
DLTK's SITES

chattp
Instant Blogging
UPLOAD n SELL
Learn Magic Tricks
Google Doodles
spokeo
National GeoGraphic KIDS
BLOCKED IN CHINA
WORD DYNAMO BETA
Grammarly
INDIA GET YOUR BUSINESS ONLINE
Time Line Movie Maker
PDF MY url .COM
Make your own ID cards
Free Berth Day Reminder
the Million Dollar Homepage


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets