Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

Google Chrome இல் இருந்து YouTube Video வை பதிவிறக்கம் செய்வது எப்படி?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இந்தப்பதிவு YouTube இல் நீங்கள் பார்க்கும் Video வை பதிவிறக்கம் செய்வது பற்றி...

YouTube இல் நீங்கள் பார்க்கும் Video வை பதிவிறக்கம் செய்வதற்க்கு நீங்கள் பல மென்பொருட்களை உங்கள் கணனியில் நிறுவி இருப்பீர்கள்.
ஆனால் இந்த சேவையை மிகவும் இலகுவான முறையில் Google Chrome தனது வாடிக்கயாலர்களுக்கு வழங்குகின்றது.
அது எப்படி என்று யோசிக்கின்றீர்களா? அந்தமுறையை நான் சொல்லித்தருகின்றேன் நீங்கள் பயன்படுத்திப் பாருங்கள்.
அதற்காக முதலில் நீங்கள் ஒரு மிகச்சிறிய File ஒன்றை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இந்த File, Google Chrome மிட்கு  மட்டுமே பொருந்தும்



தரவிரக்கச்சுட்டி 

பதிவிறக்கம் செய்து கொண்டிருக்கும் போதே உங்களுடைய Google Chrome அதனை நிறுவுவதற்கான அனுமதியை கேட்க்கும்.
 அனுமதி அளித்த பின்பு உங்கள் Google Chrome மின் Address Bar ரின் வலது பக்கமாக ஒரு சிறிய பச்சை நிற Icon தோன்றி மறையும்.

 பின்னர் நீங்கள் YouTube  தளத்திட்க்கு  சென்று உங்களுக்கு தேவையான  Video வை பிரிதொரு Tap இல் Open  செய்யுங்கள்,
செய்ததும் அந்த Tap இன் Address Bar ரில் ஒரு சிறிய பச்சை நிற Icon தோன்றும் அந்த Icon னை Click செய்யுங்கள்

செய்தவுடன் அது பிரிதொரு இணையதலத்திட்க்குள் நுழையும்.
அவ்வினயதலத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் நோக்கத்துடன் திறந்த Video வின் Info வையும் சில அளவுகளையும் தரும்.
அதில் உங்களுக்கு தேவையான அளவை தெரிவு செய்து Start Download
எனும் பொத்தானை அழுத்தினால் போதும் அந்த Video வின் பதிவிறக்கம் ஆரம்பித்துவிடும்


தொடர்பு உள்ள இடுக்கை
Facebook Unfriend Finder 
Online இல் இருக்கும் நண்பர்களை அறிய Facebook Chat Fix
Unsubscribe Spam Mail for Gmail,Hotmail &Yahoo
Dr.Web Anti-Virus Link Checker for Google Chrome
Google Chrome இல் இருந்து YouTube Video வை பதிவிறக்கம் செய்வது எப்படி?
Facebook Ads Blocker

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets