Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

AVG Anti-Virus Free 2012 12.0.1831


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக....

இன்றைய இந்த இடுக்கை AVG Anti-Virus Free 2012 12.0.1831 சம்மந்தமாக

 கடந்தகாலங்களில் மிகவும் மந்தகரமாக நிலையில் செயல்பட்டு வந்த Anti-Virus தான் இந்த AVG

அனைவரும் இது பற்றி குறைகூற நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்
ஆனால் அனைவருடைய தேவையையும் பூர்த்தி செய்யும் முகமாக தற்பொழுது AVG இன் புதிய பதிப்பு AVG Anti-Virus 2012 12.0.1831 அறிமுகமாகி உள்ளது



இதில் நிறைய விசேட அம்சங்களை பொதித்து உள்ளது அதாவது பாதுகாப்பான முறையில் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய உதவுகின்றது , மின்னஞ்சலில் எரிச்சல் கடிதங்கள் (Spam Mails) மூலம் வரு மல்வயர்ஸ் களிடமிருந்து உங்கள் கணணியை பாதுகாக்க முடிகின்றது , சமுகவளைதலங்களில் கொடுக்கப்படும் தொடுப்புகளை Scan  செய்துகொள்ளும் Link Scaner வசதி மற்றும் பல சேவைகளை AVG Anti-Virus 2012 12.0.1831 வழங்குகின்றது

அனைத்து Anti-Virus களிலும் இலவசமாக உள்ள பதிப்புகளுக்கு மிகக் குறைந்த சலுககைகளைதான் தருகின்றது.
ஆனால் AVG Anti-Virus Free Edition 2012 12.0.1831 இல் இதட்க்கு மாராக பல சலுககைகளை தனது இலவச பதிப்பில் வழங்கி உள்ளது என்பதுதான் விசேட அம்சம்.

அதாவது பணம் கொடுத்து வாங்கும் பதிப்பில் உள்ள சேவைகளில் 75% வீதமான சேவைகளை இலவசப்பதிப்பில் வழங்கி உள்ளது.
உதாரணமாக Link Scaner , மின்னஞ்சலில் எரிச்சல் கடிதங்கள் (Spam Mails) மூலம் வரு மல்வயர்ஸ் களிடமிருந்து உங்கள் கணணியை பதுகாத்துகொள்ளும் சேவை மற்றும் பல சேவைகளை வழங்குகின்றது

நீங்களும் இலவசப் பதிப்பை பதிவிறக்கம் செய்து நிறுவிப்பாருங்களேன்..

பதிவிறக்கம் செய்ய தொடுப்பை சுடுக்குங்கள் தொடுப்பு



தொடர்புள்ள இடுக்கைகள் 

Mail கலை Back-up எடுக்க Gmail Backup



புகைப்படத்தை Cartoonஆக மாற்றிக்கொள்ள Cartoon Generator

PDF 2 JPG Converter

AVG Anti-Virus Free 2012 12.0.1831

Internet Download Manager 6.6.8.1 (IDM) with Keygen File

உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets