Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் GSMArena

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

நாம் பாவிக்கும் Mobile Phone களைப்பற்றி நாம் முழுமையாக அறிந்து இருப்பது மிகக் குறைவு
உங்கள் நண்பர்கள் நீங்கள் பாவிக்கும் Mobile Phone பற்றி உங்கள்ளிடம் கேட்டால் நாம் சில விடயங்களை மாத்திரம்தான் சொல்லுவோம்

நீங்கள் பாவிக்கும் Mobile Phone பற்றி முழு விபரங்களையும் அறிந்துகொள்ள ஒரு இணையத்தளம் உதவுகின்றது அதை பற்றிய பதிவுதான் இது .



இன்று நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தபோகும் இணையதளம்தான் GSMArena




நீங்கள் சந்தையில் வாங்க நினைக்கும் Mobile Phone கலை மற்றுமொரு Mobile Phone னுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் ,
 நீங்கள் வாங்கநினைக்கும் Mobile Phone கலை 360o  (3D) பாகையிலும் சுற்றி பார்வையிடலாம் , சந்தைபெருமதி, சந்தையில் கிடைக்குமா? இல்லையா? போன்ற தகவல்களை இந்த இணையத்தளம் சொல்லித்தருகின்றது 



இணையதலத்திட்க்குள் நுழைய தொடுப்பை தொடுங்கள் தொடுப்பு 




தொடர்பு உள்ள இடுக்கை

ShinySearch
DLTK's SITES

chattp
Instant Blogging
UPLOAD n SELL
Learn Magic Tricks
Google Doodles
spokeo
National GeoGraphic KIDS
BLOCKED IN CHINA
WORD DYNAMO BETA
Grammarly
INDIA GET YOUR BUSINESS ONLINE
Time Line Movie Maker
PDF MY url .COM
Make your own ID cards
Free Berth Day Reminder
the Million Dollar Homepage


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

2 கருத்துகள்:

பிஷ்ருள் ஹனான் சொன்னது…

அருமையான தகவல்...நன்றி பர்ஹான்

farhan சொன்னது…

நன்றி

கருத்துரையிடுக

Blogger Widgets