அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகும் இந்த இனைய தளத்தின் பெயர் தமிழ் இனைய நூலகம்
இந்த நூலகம் முற்று முழுதாக சிறுவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் , மற்றும் பெற்றோர்களுக்குமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை விடவும் பெற்றோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளது என்பது எனது அபிப்பிராயம்
சரி சரி இந்ததளத்தில் என்ன விசேஷம் என்று கேட்பது புரியுது
இந்ததளத்தில் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது படங்கள் (Lesson) , பணித்தால் (Work Sheet) , Testing Tools,Video போன்று பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது
அனைத்தையும் PDF வடிவில் தர விரக்கி Print எடுத்து உங்கள் மலைகளுக்கு வழங்கலாம்
தல முகவரி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக