அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
சென்ற நாட்களில் Gaza மீது Israel லின் தாக்குதலில் கொல்லப்பாட்ட முஸ்லீம்களின் குடும்பங்கள் அழுகின்ற அழுகையை இந்த காணொளி இல் கூட முழுமையாகப் பார்க்க முடியவில்லை பார்க்கும் போதே அழுகை வருகின்றது ......
நடாத்தப்பட்ட தாக்குதலில் பல முஸ்லீம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் இவர்களுக்காக நாம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போமாக

யா அல்லாஹ் இத்தாக்குதலில் கொல்லப்பாட்ட அனைத்து முஸ்லீகளுக்கும் சுவனத்தையும் இவர்களின் பிரிவால் வாடும் இவர்களின் குடும்பங்களில் உள்ளவர்களின் இதயங்களையும் பலப்படுத்துவாயாக..... அமீன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக