Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

Facebook அறிமுகப் படுத்தி இருக்கும் புதிய வசதி Social Plus!

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

சமூக வலைதளங்கள் தமது வலைதளத்தை சந்தைப்படுத்துவதில் மிக உற்சாகமாக களம் இரங்கி வாடிக்கையாளர்களை தமது வலைதளங்களின் பக்கம் திசைதிருப்பிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே.....

அந்த வகையில் ஒரு புதிய முயற்சியில் Facebook இரங்கி ஒரு புதிய நீட்சியை உருவாக்கி இப்பொழுது Chrome Store மற்றும் தனது Social Plus! வலைத்தளத்திலும் Facebook இன் வாடிக்கயாலர்களுக்கு இலவசமாக வழங்கிக்கொண்டிருக்கின்றது ...

இந்த நீட்சியை Chrome ,Firefox , Safari போன்ற உலாவிகளுக்கும் பொருந்தும் விதமாக உள்ளது

இந்த நீட்சியில் பல சிறப்பம்சங்கள் உள்ளது



அதாவது உங்கள் Facebook Profile Skin  னையும் இந்த நீட்சியின் உதவியோடு மாற்ற முடியும் இது மட்டும் இந்த நீட்சியின் வேலை இல்லை.
 Album slideshow , Chatting Window, Dislike Button , Picture preview போன்ற பல வசதிகள் இதில் உள்ளது.

500+ அதிகமான Skin களும் தமது விருப்பபடி தனது Profile லை மாற்ற Custom Skin  வசதிகளும் உள்ளது மேலதிக விபாரங்களை அறிய கீழ் உள்ள Video வைப் பாருங்கள்


நீட்சியின் நேரடித்தொடுப்பு 

Social Plus வலைதளத்தின் மூலம் பதிவிறக்க 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets