அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
தற்பொழுது அனைவரும் கணனி பாவிக்கின்றார்கள் என்று சொல்லும் அளவுக்கு மிக வேகமாக கணனியின் பாவனை அதிகரித்து உள்ளது .
அதே அளவுக்கு கணனியின் தகவல்களை பரிமாற்றுவதட்க்காக மிக அழகான வடிவுகளில் எல்லாம் தற்பொழுது Pen drive கல் சந்தையில் உள்ளது.
Pen drive கல் மூலம் தகவல் பரிமாற்றங்கள் நடை பெரும் பொழுதுகளில் இப்பரிமாற்றங்கள் ஊடாக பல வைரஸ் கல் பரிமாற்றம் செய்யப்பட்டு அவை தங்களது கணணிகளையும் Pen drive களையும் தாக்கி விடுகின்றது.
இப்படி தாக்காப்பட்ட Pen drive கலீல் உள்ள கோப்புகளை இலகுவாக மீட்டு எடுப்பதற்காக நாம் பல மென்பொருள்களை எமது கணனியில் நிறுவி இருப்போம்.
ஆனால் எந்த மென்பொருள்களை பயன் படுத்தாமல் எமது கணனியில் மிக இலகுவாக தாக்கப்பட்ட கோப்புகளை மீட்டு எடுக்க முடியும் எப்படி என்றால் நீங்கள் கீழே உள்ள படிமுறைகள் மூலம் மீட்டு எடுக்கலாம் .
* Start Menu சென்று Run எனும் கட்டத்தில் CMD என்று டைப் செய்து Enter செய்யவும்
* உங்கள் Pen drive எந்த Drive இல் உள்ளது என்று பார்த்து அந்த Drive வை கொடுக்கவும்.
ex : உங்களுடைய Pen drive H எனும் Drive இல் உள்ளது என்றால் H என்று கொடுத்து Enter கொடுக்கவும் .
* பின்னர் attrib -h -s -r /s /d *.*என்று டைப் செய்யுங்கள்
அவதானம் : இங்கு கொடுக்கப்பாட்டுள்ளது போன்று கொடுத்தால் மாத்திரமே வேலைசெய்யும்
* நீங்கள் சரியாகவே கொடுத்து உள்ளீர்கள் என்பதை உறுதி செய்து Enter செய்யுங்கள்
சில வினாடிகளின் பிறகு உங்கள் வை திறந்தாள் வைரசால் செய்யப்பாட்ட அனைத்து கோப்புகளும் தெரியும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக