Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் Touch Effects

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
இன்றைய இணையத்தளம் பகுதிக்காக ஒரு இனைய தளத்தை அறிமுகம் செய்யலாம் என்று என்னி இந்தபதிவை நான் பதிகின்றேன்

நீங்கள் செய்யும் வேலையில் அலுப்பு ( Boredom ) ஏற்பட்டால்  உங்களால் எந்த வேலையையும் சீராக செய்து முடிக்க முடியாது .

அப்படியான நேரங்களில் ஏதாவது ஒரு வித்தியாசமான வேலையை செய்து அலுப்பை ( Boredom ) போக்க முயற்சிக்க வேண்டும்.

இப்படியான நேரங்களில் இந்ததளத்திட்க்கு வந்தால் அலுப்பை ( Boredom ) போக்கலாம் என்று நினைகின்றேன்.

இந்ததளம் தற்பொழுது MicroSoft நிறுவனத்தின் ஒத்திகையில் உள்ளது





இந்ததளத்தில் அப்படி என்ன விசேசம் என்று நீங்கள் நினைப்பது சற்று புரிகின்றது .

தளத்திட்க்குள் நுழைந்து ஏதாவது இடத்தில் Click செய்தால் கீழே உள்ள புகைப்படங்கள் மாதிரி வித்தியாசமான வடிவங்களை அமைத்து உங்கள் மனதை ஒருநிலைப் படுத்தலாம் என்று நினைகின்றேன்

தளத்திற்கான நேரடி தொடுப்பு 

இதைப் போன்று பல தளங்களை MicroSoft நிறுவனத்தின் ஒத்திகையில் உள்ளது அனைத்து தளங்கலளையும் ஒரே இடத்தில் பார்க்க 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets