Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் Bio Digital Human : Explore the Body in 3D

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக.
இன்றைய இணையத்தளம் அறிமுகம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யப் போகும் இந்த இணையத்தளம் மருத்துவ பீட மாணவர்களுக்கும் வரும் காலங்களில் மருத்துவம் கற்க இருக்கும் மாணவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

ஒவ்வரு மனித உடலிலும் உள்ள அம்சங்களை அறிய வேண்டும் என்றால் நாம் ஆய்வுகூடம் ( Lap )அல்லது மருத்துவக் கண்காட்சிகளில்தான் ( Medical exhibition ) அறிய வேண்டும் ஆனால் இங்கு எல்லாம் செல்வதற்க்கு நேரம் இல்லை என்பவர்களுக்கு முப்பரிணாம ( 3D ) அடிப்படையில் சகல விளக்கங்களுடனும் மற்றும் உங்களுக்கு விரும்பிய முறையில் மனித உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் 360 பாகையில் சுற்றி பார்க்கும் வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் பெயர்தான் Bio Digital Human : Explore the Body in 3D





இந்ததளத்திட்க்குள் நுழைய கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்து நுழையுங்கள்

சில Screen Shots களையும் நான் இங்கு பதிகின்றேன்

தளத்திட்க்குள் நுழைய 


                



                                                 தொடர்பு உள்ள பதிவுகள் 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets