Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

உங்கள் Blog பதிவை உடனுக்குடன் Facebook இல் எப்படி பகிர்வது?


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

உங்கள் வலைப்பூவில் நீங்கள் ஒரு பதிவை பதிந்ததும் தன்னியக்க முறையில் எப்படி Facebook இல் பகிர்வது ?


இதற்க்கு ஒரு Application சனை உங்கள் Facebook Account இல் நிறுவ வேண்டும்

இந்த Application சனின் பெயர் RSS Graffiti 2.0 BETA

இதை எப்படி நிறுவுவது ?



 RSS Graffite Application சனுக்கு உரிய தொடுப்பை திறந்து கொள்ளவும்



திறந்ததும் Screen Shot 01 இல் உள்ள வாறு ஒரு Window தோன்றும் அங்கு உள்ள Link கை திறக்கவும்
Screen Shot 01





Screen Shot 02
பின்னர் Screen Shot 02 இல் உள்ள விண்டோவில் Go to App கொடுத்து Allow வையும் கொடுத்து OK கொடுத்தால் Install ஆகி விடும்





தளத்தை எப்படி RSS Graffite இல் இணைப்பது?

Screen Shot 03
 +Add New Publishing Plan என்பதை சொடுக்கி உங்கள் Plan இன் பெயரை கொடுத்து Create என்பதை அழுத்தினால் உங்கள் Plan தயாராகி விடும்.


Screen Shot 04
பின்னர் அங்கு உள்ள Target என்பதை click பண்ணி உங்கள் Profile அல்லது Group or Page ஜை தெரிவு செய்து சேமித்துக் கொள்ளவும்.

அடுத்ததாக ADD NEW என்பதை தெரிவு செய்து அங்கு உள்ள கட்டத்தில் உங்கள் தளத்தின் URL லைக் கொடுத்து ADD Source என்பதை தெரிவு செய்யுங்கள்,

Screen Shot 05
அடுத்து வரும் Window  வில் Source Name Override  என்பதில் உங்கள் வலைதளத்தின் பெயரையும் Source URL Override என்பதில் உங்கள் தளத்தின் URL லையும் வழங்கி Update Frequency என்பதில் எவ்வளவு நேரத்தில் உங்கள் பதிவுகளை feed செய்ய வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்,
Screen Shot 06
பிறகு Maximum Posts per Update என்பதில் எத்தனை பதிவுகளை ஒரு நாளைக்கு பதிய வேண்டும் என்பதையும் தெரிவு செய்து, Post Order per Update என்பதில் முதலில் எந்த பதிவை பதிய வேண்டும் என்பதை தெரிவு செய்து சேமித்து கொள்ளுங்கள்,
பின்னர் ON செய்து விடுங்கள்.
அவ்வளவுதான் வேலை முடிந்து விட்டது 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets