Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இன்றைய இணையத்தளம் Reading Bear

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இனைய உலகில் பல் வேறு இணையதளங்கள் உதித்துக் கொண்டிருக்கின்றன இந்த வரிசயில் சிறுவர்களுக்காகவும் பல தளங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன ஒவ்வொரு இணையதளங்களும் பல் வேறு யுக்திகளை பயன்படுத்தி சிறுவர்களின் அறிவை விருத்தி செய்ய உழைகின்றன என்று கூறலாம்

கடந்த சில பதிவுகளிலும் சிறுவர்களுக்கு பயன் தரக்கூடிய சில இணையதளங்களை நான் இன்றைய இணையத்தளம் பகுதியில் பதிந்து இருந்தேன் அந்த இணையதளங்கள் பற்றி இதுவரைக்கும் நீங்கள் பார்க்காவிட்டால் இந்த சுட்டியில் சென்று பாருங்கள்

இந்ததளத்திட்க்கு அழகான ஒரு பெயரை சூட்டலாம் அது என்ன பெயர் என்றால் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் (Primary School Teacher) இந்ததளத்திட்க்கு இப்படி ஒரு பெயர் 100 வீதம் பொருந்தும் என்று நான் நினைகின்றேன்





ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் என்று நான் குறிப்பிட்டதும் இந்ததளம் பற்றி நீங்கள் ஓரளவுக்கு யூகித்து இருப்பீர்கள் என்று நான் கருதுகின்றேன்

 இந்ததளத்தின் பெயர்தான் Reading Bear 

ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் எப்படி எல்லாம் ஒரு மழலைக்கு எப்படி எல்லாம் விளக்கமாக கற்பிப்பார்
அப்படியே இந்ததளமும் உங்கள் மழலைகளுக்கு ஆங்கில அறிவு மற்றும் பொது அறிவை கற்பிக்கின்றது.

குறிப்பாக சொல்லப் போனால் ஆரம்பப்பள்ளி ஆசிரியரையும் ஒரு படி மேலாக அந்தச்சொல்லுக்கு பொருத்தமான Video , Photo's க்களையும் காட்டி இந்ததளம் கற்பிக்கின்றது

மேலதிக விபரங்களை அறிய கீழே உள்ள Video வைப் பாருங்கள்

தளத்தின் முகவரி 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets