Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

Wireless Air Cracking வயர்லெஸ் இணைப்பை இலவசமாக பயன்படுத்த

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்


வயர்லெஸ் என்பது மின்சார கடத்திகள் அல்லது கம்பிகளின் பயன்பாடின்றி தகவல்களை பரிமாற்றுவது ஆகும்.

 இந்த தூரங்கள் குறைந்தஅல்லது அதிகமான தூரங்களாக கூட இருக்கலாம். வயர்லெஸ் (Wi-Fi)  வலையமைப்புகள் அதிகமாக கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது.


வயர்லெஸ் அமைப்பு உள்ள எந்தவொரு இடத்தில் இருந்தும் நாம் இணையத்தை பயன்படுத்த முடியும். எனினும் அங்கீராமற்ற நபர்கள் பயன்படுத்தாத வகையில் கடவுச்சொல் கொடுக்கப்பட்டிருக்கும்.

 இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீறி வயர்லெஸ் அமைப்பை பயன்படுத்த முடியும்.

 இதில் ஒரு முறையே வயர்லெஸ் எயர் கிராக்கிங் முறை.

இதற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டியை தொடுத்து பதிவிறக்கம் செய்யுங்கள் சுட்டி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets