Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இணையத்தின் வேகத்தை இலகுவாக அதிகரிக்கும் - மென்பொருள் (Boost Your Internet Connection Speed)

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டும்
Tamil Media எனும் இணையதளத்தில் ஒரு அருமையான தகவலைப் படித்தேன் அதை நன்றியுடன் மீள்  பதிவு  செய்து   என்னுடைய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுகின்றேன் நன்றி Tamil Media 



இணையத்தை பயன்படுத்தும் ஏராளமானோருக்கு அதன் வேகத்தை அதிகரிப்பதற்கு
எவ்வாறான நடவடிக்கைகளை கணினியில் மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

Auslogics Internet Optimizer  என்ற மென்பொருளின் மூலம் சாதரண பாவனையாளரும் கூட இணைய வேகத்தை அதிகரிப்பதற்கான
ஆட்டோ ஆப்டிமைசேஷன் செயற்பாடுகளை மேற்கொள்ளலாம்.

Auslogics Internet Optimizer  கணினியில் நிறுவிய பின்னர் முதலில்

உங்கள் இணைய வேகத்தை தேர்வு செய்து
Analyze ஐ அழுத்துங்கள். இதன் மூலம் இணைய வேகம் பரீசிலிக்கப்பட்டு மாற்றங்கள் செய்ய வேண்டிய செட்டிங்குகளின் விபரங்கள் திரட்டப்பட்டு பட்டியலிடப்படும்.



அதில் விரும்பிய அல்லது அனைத்தையும் தேர்வு செய்து
Optimize  ஐ அழுத்துங்கள்.

அதன் பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்தல் வேண்டும்.



Manual Optimization  ஐ தேர்வு செய்து விரும்பிய செட்டிங்குகளை மட்டும் மாற்றிக்கொள்ளலாம்



தரவிறக்கம் செய்ய - http://www.auslogics.com/en/ 
அல்லது இங்கே 

நன்றி Tamil Media .com

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets