அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
அப்பாப்பா எவ்வளவு அழகாக இந்த படங்களை கடதாசிகள் மூலம் உருவாக்கி உள்ளார்கள்
உருவாக்கியவர்கள் ரெம்ப கலை ரசனை உள்ளவர்கள் என்பது இந்த படங்களை பார்க்கும் போது நன்றாகவே புரிகின்றது
இதைப் போன்று இன்னும் நிறைய புகைப்படங்கள் உள்ளது இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவுகளில் பதிகின்றேன்
படங்களை சேமிக்க விரும்பினால் படங்களை அடுத்த சரளத்தில் திறந்து இலகுவாக முழு அளவில் சேமித்துக் கொள்ளுங்கள்
01 பணத்தை கொண்டு உருவாக்கப்பட்ட புகைப்படங்கள்
02 கடதாசிகள் மூலம் உருவாக்கப்பட்ட சில உயிரினங்கள்
03 அழகிய முறையில் வெட்டப்பட்ட கடதாசிகள்
04 அழகிய முறையில் மடிக்கப்பட்ட எழுத்துருக்கள்
05 கற்பாறைகளை செதுக்கியது போன்று புத்தகங்களை செதுக்கி உருவாக்கப்பட்ட அழகிய உருவங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக