Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

எம்மாலும் இப்படி முடியுமா?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இப்படியும் ஒரு போட்டி நிகழ்ச்சியா? அருமையாக தம்முடைய திறமைய இந்த 3 பேரும் வெளிக்காட்டுறாங்க  அதிலும் விசேஷமா ஒரு சின்ன பையன்  எப்படி எல்லாம் பன்னுறான் இவன பார்த்தாலே பொறாமையாகவும் பெருமையாகவும் இருக்கு நீங்களும் Videoவ பாருங்க



*குறிப்பு  இந்த நிகழ்ச்சியின் முழு Video உங்களிடம் இருந்தால் எனக்கு அனுப்புங்க Mail me farhan.agm@gmail.com





இந்த Video வை Facebook  இல் இருந்துதான் பதிவிறக்கம் செய்தேன் நீங்களும் இந்த Video வை பதிவிறக்க விரும்பினால் Internet Download Manager ஜாரை உபயோகிக்க வேண்டும்.

அப்பி இல்லாவிட்டால் Internet Download Manager ஜாரை Keygen File உடன் என்னுடைய  முந்தய பதிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் 




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets