Blogger இயக்குவது.
RSS
யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். 04:69

இந்திய கையடக்கத் தொலை பேசிகளுக்கு இலவசமாக SMS அனுப்புவது எப்படி?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இந்திய கையடக்கத் தொலை பேசிகளுக்கு இலவசமாக SMS அனுப்புவது எப்படி?

இந்தப்பதிவு   இந்தியாவில் உள்ளவர்களுக்கு மிகப் பயனளிக்கும் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.

இலங்கையில் இருந்து ஏதாவது ஒரு இந்தியத்தொலை பேசி இற்கு ஒரு SMS அனுப்புவதற்க்கு இலங்கை ரூ : 6.00 + text அரவிடுறாங்க.

 இதனால் இலங்கையில் இருந்து இந்தியாவிற்க்கு ஒரு SMS அனுப்புவதாயின் ஒரு SMS இற்கு  அண்ணளவாக 7 ரூபாய் செலவிட வேண்டும்.

ஆனால் இந்தப்பதிவின் பிறகு அவ்வளவு பணம் செலவு செய்ய தேவை இல்லை.

பணமில்லாமல் SMS அனுப்ப தற்பொழுது ஒரு இணையத்தளம் உதவுகின்றது

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இலவசமாக Online Live TV ஒன்றை உருவாக்குவோமா ?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இலவசமாக  நேரடி ஒளிபரப்புச் செய்யும்  Online Live TV ஒன்றை உருவாக்குவோமா ?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்சுவை வலைப்பூவில் எப்படி இலவசமாக Online Radio உருவாக்குவது என்ற பதிவை பதிந்து இருந்தேன்

அந்த வரிசையில் இன்று  உங்களுக்கு ஒரு நேரடி ஒளிபரப்புச்செய்யும்  Online Live TV யை உருவாக்குவது பற்றி உங்களுக்குச் சொல்லலாம்  என்று எண்ணு கின்றேன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

பாலைவன சிங்கம் - ஒமர் முக்தார்..!

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 
பாலைவன சிங்கம்
ஒமர் முக்தார்..!பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான பாலைவன சிங்கம்
1912 ல் இத்தாலி லிபியாவை கைபற்றியது. அது முதல் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக இத்தாலிய அடக்குமுறைக்கு எதிராக கொரில்லா போர் முதல் கொண்டு அனைத்து உத்திகளையும் கையாண்டு போரிட்டு வந்த, இத்தாலியின் முழு லிபியாவையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரும் ஆசையை நிறைவேற விடாமல் அடித்த, பெயர் கேட்டாலே லிபியா மக்கள் சிலிர்த்துப் போகின்ற ஓமர்-அல்-முக்தார் குரானை போதிக்கும் ஆசிரியராக இருந்தார்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால்..-மால்கம் X


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 
அமைதியாய் இரு! பணிவாக நடந்து கொள்! சட்டங்களை மதி! ஆனால்,
உன்னை தாக்க வருபவனை தகற்த்தெறி!,
மரணத்திடம் ஒப்படை!!!
சுதந்திரத்திரம் இல்லாத அமைதி
சாத்தியம் இல்லை!! ஏனென்றால்,
சுதந்திரம் கிடைக்காத வரை
ஒருவராலும் அமைதியாக இருக்க முடியாது!
-மால்கம் X (மாலிக் அல் ஷபாஸ்)

மால்கம் எக்ஸ் உலக புரட்சியாளர் வரலாற்றில் அழிக்கமுடியாத அத்தியாயம் ஆவார்.“ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுபவர்கள், சிந்திப்பவர்கள் அனைவரும் புரட்சியாளர்கள்தான்” என்ற மால்கம் எக்ஸின் வாசகம் அனைத்து சமூக விடுதலை போராளிக்கும் பொருந்தும். இஸ்லாமிய கொள்கையை ஏற்று அதை முன்வைத்து அமெரிக்காவில் , கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய அமெரிக்க இஸ்லாமிய போராளி கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை மேலாதிக்கத்தை கடுமையாக் எதிர்த்து போராடிய போராளி மால்கம் X .

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

இன்றைய இணையத்தளம் தமிழ் இனைய நூலகம


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இன்றைய இணையத்தளம் பகுதிக்காக உங்களுக்கு அறிமுகம் செய்யப்போகும் இந்த இனைய தளத்தின் பெயர் தமிழ் இனைய நூலகம்

இந்த நூலகம் முற்று முழுதாக சிறுவர்களுக்கு கல்வியை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் , மற்றும் பெற்றோர்களுக்குமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை விடவும் பெற்றோர்களுக்கு இந்த தளம் பயனுள்ளது என்பது எனது அபிப்பிராயம்



சரி சரி இந்ததளத்தில் என்ன விசேஷம் என்று கேட்பது புரியுது

இந்ததளத்தில் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது படங்கள் (Lesson) , பணித்தால் (Work Sheet) , Testing Tools,Video போன்று பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

அனைத்தையும் PDF வடிவில் தர விரக்கி  Print எடுத்து உங்கள் மலைகளுக்கு வழங்கலாம்

தல முகவரி 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

மிக வேகமாக வேலை செய்வோர்கள்

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
எல்லாம் வல்ல இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமையை கொடுத்து உள்ளான் அந்த வகையில் சிலர் மிக வேகமாக தமது கடமையை செய்வார்கள் அதில் சில ஊழியர்களின் திறமை இந்த காணொளி மூலம் காணலாம் 



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

உலக பயங்ரகவாதி இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம், 663 இஸ்ரேல் இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளது!


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
உலக பயங்ரகவாதி இஸ்ரேல் கடந்த புதன் கிழமையிலிருந்து பாலஸ்தீன நாட்டில் காசா பகுதிகளில் ராக்கட்டுகள் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றது

பிஞ்சு குழுந்தைகள், பெண்கள், அப்பாவி மக்கள் உள்பட பல பாலஸ்தீன பொதுமக்கள் இதில் கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இன்று காலையில் கூட காரில் சென்ற 3 நபர்கள் பயங்ரமாக கொள்ளப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக சைபர் யுத்தம் ஆரம்பமாகியுள்ளது.  இஸ்ரேல் நாட்டின் 663  இணையதளங்கள் hack செய்யப்பட்டுள்ளனது.



hack செய்யப்பட்ட இணையதள பட்டியல்

http://pastebin.com/Ms4nJSZx

அநியாமான இஸ்ரேலின் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்தால் இஸ்ரேல் நாட்டின் அரசு பெரும் பாதிப்பை சந்திக்கும் இது சாம்பில் தான் என hacker ல் அறிவி்ப்பு விடுத்துள்ளனர்.

Anonymous என்ற hacking குருப் இதை செய்து வருகின்றது.



இந்த Cyber தாக்குதலுக்கு OpIsreal என பெயரிட்டுள்ளது.



இஸ்ரேலின் மிகப் பெரும் வங்கியாக இருக்கும் ஜெருசெலத்தில் உள்ள பேங்கின் இணையதளத்தை முடிக்கி அதன் database களை அளித்துள்ளது.

இது குறித்து இஸ்ரேல் நாட்டி நிதி அமைச்சர் Yuval Steinitz கூறுகையில்,

44 மில்லன் hacking attack கள் அரசு இணையதளம் உள்பட இஸ்ரேல் நாட்டி பல முக்கிய இணையதளங்களுக்கு வந்து கொண்டிருக்கின்றது. அரசு இணையதளம் ஒன்றும் இதில் hack செய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. காசாவை நாங்கள் தாக்கியதற்காக எங்களுக்கு எதிராக cyber போரை துவக்கியுள்ளனர்”

எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி Tntj.net

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets