அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இலவசமாக நேரடி ஒளிபரப்புச் செய்யும் Online Live TV ஒன்றை உருவாக்குவோமா ?
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்சுவை வலைப்பூவில் எப்படி இலவசமாக Online Radio உருவாக்குவது என்ற பதிவை பதிந்து இருந்தேன்
அந்த வரிசையில் இன்று உங்களுக்கு ஒரு நேரடி ஒளிபரப்புச்செய்யும் Online Live TV யை உருவாக்குவது பற்றி உங்களுக்குச் சொல்லலாம் என்று எண்ணு கின்றேன்....
இலவச Online Radio உருவாக்குவது பற்றிய பதிவை பார்த்து இருப்பீர்கள் அதில் நிறைய படிமுறை மூலம்தான் இனைய வானொலியை உருவாக்க முடியும்.
ஆனால் Online Live TV உருவாக்குவதற்க்கு அப்படிப்பற்ற எந்த படிமுரையும் தேவை இல்லை இதை இலகுவாக உருவாக்க முடியும்
முதலில் இங்கு கொடுக்கப்படும் முகவரிக்குச்சென்று ஒரு இலவசக் கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள்
முகவரி
கணக்கை உடுவக்கி பின்னர் E-Mail Conformation எல்லாம் முடிந்த பின்னர் தளத்திக்குள் சென்று Log பண்ணுங்கள்
அடுத்ததாக Setting பகுதியில் சென்று விபரங்களை கொடுத்து Save செய்யுங்கள்
பிறகு உங்கள் Web Camera வை கணனியில் சொரிகிய பின்னர் Go Live! என்பதை Click பண்ணி ஸ்டார்ட் என்பதை Click பண்ணினால் சரி உங்களுடைய Online Live TV இல் Live Broadcasting ஆகிக் கொண்டிருக்கும்.
My Online TV Address http://www.justin.tv/farhan4u
பதிவை வாசித்து நீங்கள் ஒரு Online Live TV உருவாக்கி இருந்தால் மறந்திடாமல் Comment இல் Address சை தரவும்...
பதிவு பிடித்து இருந்தால் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொல்லுங்கள்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக